செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஜவான் தமிழ் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெறுகிறது

ஜவான் தமிழ் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெறுகிறது

0 minutes read

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உடன் நடித்த ’ஜவான்’ திரைப்படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்பட பலர் நடித்த ’ஜவான்’ திரைப்படத்தை அட்லி இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.