செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஓவியங்களை இணையத்தில் விற்ற ஆசிரியர் பணி நீக்கம்!

ஓவியங்களை இணையத்தில் விற்ற ஆசிரியர் பணி நீக்கம்!

0 minutes read

மாணவர்களின் ஓவியங்களைத் தனது சொந்த இணையத்தளத்தில் விற்றுவந்ததாகச் சந்தேகிக்கப்படும் கனடா ஆசிரியர் ஒருவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இவர் இதுவரை சுமார் 100 ஓவியங்களைத் தமது இணையத்தளத்தில் விற்பனைக்கு விட்டுள்ளார்.

அதனால் மாணவர்களின் பெற்றோர் கடும் கோபம் அடைந்தள்ளனர் என The Guardian செய்தி வெளியிட்டுள்ளது.

ஆசிரியரின் இணையத்தளத்தைப் பார்த்த மாணவர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவர் விற்பனைக்கு விட்டுள்ள ஓவியங்களில் ஒன்று 94 டொலர் விலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுவும் மாணவர்களின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்களின் ஓவியங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

பிள்ளைகள் ஏமாற்றப்பட்டதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று பாதிக்கப்பட்ட பெற்றோர் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த ஆசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.