செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொழும்பு பேர வாவி அருகில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு

கொழும்பு பேர வாவி அருகில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு

0 minutes read

கொழும்பு, கொம்பனித் தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேர வாவிக்கு அருகாமையில் ஆணின் சடலமொன்று அடையாளம் காணப்படாத நிலையில் நேற்று (06) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் யார் என இதுவரை இனங்காணப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை; அந்த நபர் 45 – 50 வயதுடையவராக இருக்கலாம்; அவர் 5 அடி 6 அங்குல உயரமுடையவர்; நீல நிற சாரம் அணிந்திருக்கிறார் என பொலிஸார் மேலும் கூறுகின்றனர்.

இந்த சடலம் தொடர்பாக கொம்பனித் தெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.