செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

0 minutes read

புத்தாண்டு விடுமுறை நிறைவடைந்து நாளை முதல் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதேவேளை, இந்த வருடத்தின் பாடசாலை முதலாம்  தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகி அடுத்த மாதம் 03 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் அடுத்த மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

அத்தோடு, சாதாரணத்தர பரீட்சை  மே மாதம் 06 முதல் 15 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.