செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு

அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு

0 minutes read

அமெரிக்காவில் கருக்கலைப்பை தூண்டும் மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கருக்கலைப்பை தூண்டும் மைபெப்ரிஸ்டோன் மற்றும் மிசோப்ரோஸ்டால் ஆகிய மாத்திரைகளால் கர்ப்பிணிகளுக்கு பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்பட்ட நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்த மசோதா லூசியானா மாகாண சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மசோதா நிறைவேறியதையடுத்து கவர்னர் ஜெப் லாண்ட்ரி ஒப்புதல் அளித்தார்.

இதனையடுத்து, இந்த இரண்டு மாத்திரைகளும் ஆபத்தான பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதனால், வைத்தியர்களின் பரிந்துரை கடிதம் இன்றி குறித்த மாத்திரைகளை வழங்குபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More