செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாடாளுமன்றத்தில் அரசமைப்பு திருத்தங்கள் எவற்றையும் சமர்ப்பிக்கப்போவதில்லை | மகிந்த அமரவீர

நாடாளுமன்றத்தில் அரசமைப்பு திருத்தங்கள் எவற்றையும் சமர்ப்பிக்கப்போவதில்லை | மகிந்த அமரவீர

0 minutes read

எதிர்வரும் வாரங்களில் நாடாளுமன்றத்தில் அரசமைப்புதிருத்தம் தொடர்பான எதனையும் சமர்ப்பிக்கப்போவதில்லை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் என தெரிவித்துள்ள அவர் 19வது திருத்தத்தில் காணப்படும் குறைபாடுகளிற்கு தீர்வை காண்பதற்கான திருத்தங்களை தேர்தலிற்கு பின்னர் பரிசீலிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்களை தாமதிக்கும் நோக்கிலேய அரசமைப்புதிருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன என எதிர்கட்சியினர்  தெரிவிப்பதை அவர் நிராகரித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.