செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அங்கவீனமுற்ற படைவீரருக்கு மின்சார முச்சக்கரவண்டி

அங்கவீனமுற்ற படைவீரருக்கு மின்சார முச்சக்கரவண்டி

0 minutes read

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் அங்கவீனமுற்ற படைவீரர் ஒருவருக்கு புதிய மின்சார முச்சக்கரவண்டி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சில் செவ்வாய்க்கிழமை (23)  நடைபெற்ற நிகழ்வின் போதே இந்த மின்சார முச்சக்கரவண்டி வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் மனிதாபிமான நடவடிக்கையின் போது காயமடைந்து மருத்துவ அடிப்படையில் ஓய்வு பெற்ற பயனாளியான அங்கவீனமுற்ற போர் வீரருக்கு வெமிந்திர சங்கக்காரவின் அனுசரணையுடன் இந்த மின்சார முச்சக்கரவண்டி வழங்கப்பட்டுள்ளது.

இந்த மின்சார முச்சக்கரவண்டி அங்கவீனமுற்ற படைவீரரின் அன்றாட வாழ்க்கையை  மேலும் எளிதாக்கப் பெரிதும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதர மற்றும் அனுசரணையாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.