செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாட்டை விட்டு தப்பிச் செஎன்றதாக சொல்லப்படுவது வதந்தி | கமல் குணரத்ன

நாட்டை விட்டு தப்பிச் செஎன்றதாக சொல்லப்படுவது வதந்தி | கமல் குணரத்ன

0 minutes read

நாட்டை விட்டு தப்பிச் செல்லவேண்டிய அவசியமில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

தான் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More