செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா ஆப்கானிஸ்தானில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

0 minutes read

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4.43 மணிக்கு 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்துகுஷ் மாகாணம் பஹ்லன் நகரில் இருந்து 164 கிலோமீட்டர் தொலைவில் 75 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் தலைநகர் டெல்லி உள்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.