10
ஆஸ்திரேலியாவின் கடலோரப் பகுதியில் 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னர் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் குயீன்ஸ்லந்து மாநிலத்தை உலுக்கியது.
சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. சுமார் 11,000 இடங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டது.
9,000க்கும் அதிகமானோர் நில அதிர்வுகளை உணர்ந்ததாகக் கூறப்படுகிறது.