செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜனாதிபதி அநுரவுக்கு ஆதரவாக ‘ஜனவரம புரவசியோ’ மாபெரும் பேரணி

ஜனாதிபதி அநுரவுக்கு ஆதரவாக ‘ஜனவரம புரவசியோ’ மாபெரும் பேரணி

0 minutes read

ஜனாதிபதி அநுர குமாரவை ஆதரித்து “ஜனவரம புரவசியோ”(மக்கள் ஆணை) அமைப்பினால் தேரர்கள் தலைமையில் மாபெரும் மக்கள் பேரணி ஒன்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக தற்போது இடம்பெறுகிறது.

திருடர்கள்-தீயவர்கள்-போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு தண்டனை வழங்குவதை தடுக்கும் சூழ்ச்சிகாரர்களை தோற்கடிப்போம் எனும் தொனிப்பொருளில் இந்த பேரணி இடம்பெறுகிறது.

கொழும்பு கோட்டையில் இருந்து பேரணியாக சென்று தற்போது ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஒன்று திரண்டுள்ளனர்.
ஒரு குழுவினர் தற்போது ஜனாதிபதியை சந்திக்க செயலகத்துக்கு சென்றுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.