செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா அம்பிகா | 20 வயதில், 22 வயது பையனுக்கு அம்மா!

அம்பிகா | 20 வயதில், 22 வயது பையனுக்கு அம்மா!

0 minutes read

‘‘தமிழ் சினிமாவில், தற்போது மார்க்கெட்டில் இருக்கும் கதாநாயகிகள் அனைவரும் திரையில் அழகாக தோன்ற வேண்டும் என்றே விரும்புகிறார்கள். நடிப்பில் பெயர் வாங்க வேண்டும் என்று நினைப்பதில்லை. ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க மறுக்கிறார்கள். நான் 20 வயதில், 22 வயது பையனுக்கு அம்மாவாக நடித்தேன். அதன் பிறகு பல படங்களில், கதாநாயகர்களுடன் டூயட் பாடியிருக்கிறேன்..!’’

இப்படி சொல்பவர் ஒரு காலத்தில் தமிழ் பட உலகில் கொடி கட்டி பறந்த அம்பிகா!

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.