செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் | தாலிபான் இயக்கம்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் | தாலிபான் இயக்கம்

0 minutes read

தாலிபான் தீவிரவாத இயக்கத்தினர் மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் பல பகுதிகளில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பலியாகியுள்ளனர். தாலிபான்களை வேரோடு அழிக்கும் வரை அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருக்கும் என அமெரிக்கா கூறியது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவது தொடர்பாக அமெரிக்காவுடன் பேச தாலிபான் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்காவுடன் பேச தயாராக இருப்பதாக தாலிபான் அமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால் இவ் தீவிரவாத இயக்கத்துடன் பேச தயார் இல்லை என அமெரிக்கா கூறி விட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.