4
ஸ்ரீதேவி பற்றிய பல புதிய தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. சமூக சேவைகள் நிறைய செய்ததாகவும் மருத்துவ சிகிச்சைகளுக்கு உதவியதாகவும் பல செய்திகள் வெளி வந்தமுள்ளன.
அதுமட்டுமின்றி ஓவியம் வரைவதிலும் ஸ்ரீதேவிக்கு மிகவும் ஆர்வம் இருந்துள்ளது. ஓய்வாக இருக்கும் நேரங்களில் இயற்கை காட்சிகள், தலைவர்கள் மற்றும் பெண்கள் படங்களை ஓவியமாக வரைந்து கொள்வார். அவர் வரைந்த பெண் ஓவியம் ஒன்றை துபாயில் ஏலம் விட தொண்டு நிறுவனத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
