செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 400 மாணவர்களின் செல்போனை எரித்த கல்வி நிறுவனம்

400 மாணவர்களின் செல்போனை எரித்த கல்வி நிறுவனம்

0 minutes read

123 வருடம் பழையான மதராச கல்வி நிறுவனம் வங்காளதேசம் தலைநகர் டாக்கா பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு 14,000 பேர் படித்து வருவதோடு அவ் மாணவர்களுக்கு செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப் பட்டிருந்தது.

இந்நிலையில், அங்குள்ள விடுதியில் தங்கி பயிலும் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவர்களின் செல்போன்களை பறித்த மதராசா நிர்வாகம், அதனை இரண்டு சாக்கு மூட்டைகளில் கட்டி எரித்தனர். அதன் காரணம் செல்போன்களால் மாணவர்களின் தேர்வு முடிவுகள் எதிர்மறைவாக வருகிறது என கூறியுள்ளனர்.

குறிப்பாக செல்போனில் இசை, வீடியோக்கள் பார்ப்பதால் அவர்களது திறன் குறைந்து வருகிறது எனவும் கூறியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.