செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 68 வயதான சவுதி இளவரசர் 25 வயது பெண்ணுடன் திருமணம்

68 வயதான சவுதி இளவரசர் 25 வயது பெண்ணுடன் திருமணம்

0 minutes read

50 மில்லியன் டாலர்களை வரதட்சணையாக கொடுத்து சவுதி இளவரசர் சுல்தான் பின் சல்மான் 25 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமண நிகழ்வின் போது அதை சுற்றியுள்ள இடத்தில் 30 சொகுசு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த வெள்ளை நிற சொகுசு பேருந்தில் 30 பெட்டிகளில் பரிசுகள் கொண்டு வரப்பட்டன. இந்த பரிசுகள் மணப்பெண் வீட்டாருக்கு கொடுக்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.