செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்த இளவரசர் ஹாரி -மெகன் திருமணம்

மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்த இளவரசர் ஹாரி -மெகன் திருமணம்

0 minutes read

இன்று இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது

ஹாரி தனது தோழியும், காதலியுமான அமெரிக்க நடிகை மெகன் மார்கலை திருமணம் செய்ய உள்ளதாக கடந்த ஆண்டு அரசக் குடும்பம் அறிவித்தது. இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள வின்ட்சர் கோட்டையில் இளவரசர் ஹாரி மெகன் மார்கல் திருமணம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் உலகின் பெரும்பாலான இடங்களிலிருந்து பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

இளவரசர் ஹாரியை திருமணம் செய்தன் மூலம் இங்கிலாந்து இளவரசியாகும் முதல் கருப்பின கலப்பின பெண் என்ற பெருமையை மெகன் பெற்றிருக்கிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.