17
வணக்கம்.
நெய்தல் கவிதைக்கான இதழ் தனது மூன்றாவது இதழை மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக வெளியிடுகின்றது. உங்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம். தொடரும் இதழ்களுக்கு கவிதைகள், கவிதை சார்ந்த கட்டுரைகள், கவிதை நூல்களின் அறிமுகங்கள், கவிஞர்களின் அறிமுகங்கள் என படைப்பளர்களிடம் எதிர்பார்த்து நிற்கின்றது.
நம்பிக்கையுடன் தொடர்வோம்.
நட்புடன்,
முல்லைஅமுதன்
