செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்கவிதைகள் உன்னோடு நான் பேசுவேன்……..!!!

உன்னோடு நான் பேசுவேன்……..!!!

0 minutes read

நீ
தொடும் தூரத்தில் ….
இல்லையென்று…..
கவலை படாதே…….
இதயத்தை தொட்டுப்பார்……
இருக்கிறேன்…………..!!!

நீ
பேச நான் அருகில்….
இல்லை என்று ….
கவலைப்படாதே……
ஒருமுறை கண்ணை ….
மூடிப் பார் உன்னோடு….
நான் பேசுவேன்……..!!!

நன்றி : கவி நாட்டியரசர்
இனியவன்
யாழ்ப்பாணம் | http://kavikiniyavan.emyspot.com

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.