4
கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ம் ஆண்டு உலக கோப்பையை வென்றதை மையமாக வைத்தும் புதிய படம் தயாராகிறது.
கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார்.
தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்க ஜீவா தேர்வாகி உள்ளார். இந்த படத்துக்கு ‘83’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இந்த படம் மூலம் முதன் முதலாக நான் இந்திக்கு செல்கிறேன் என பேட்டியின் போது ஜீவா கூறியுள்ளார்.
