செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிசூடு .

இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிசூடு .

0 minutes read

நேற்றிரவு (புதன்கிழமை) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கினிகத்ஹேனபொல்பிட்டிய பிரதேசத்தாய் சேர்ந்த இருவர் காயமடைந்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திசாநாயக்கவின் பாதுகாப்பு பணியாளர்கள் இருவர் என கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களின் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கி பிரயோகம் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.