திருகோணமலை மாவட்டம் தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 6,767 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 3,884 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி 2,337 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 325 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 262 வாக்குகளைப் பெற்றுள்ளது.
பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 15,200
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 14,808
செல்லுபடியான வாக்குகள் – 14,214
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 594