0
இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எல்பிஎல் போட்டி சூடு பிடித்துள்ள நிலையில் எந்த அணியின் தலைவர் வெற்றி பெறப் போகிறார் என்ற எதிர்பார்ப்புக்களும் மிகுந்து வருகின்றன.
LPL தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இதேவேளை நேற்றைய தினம், லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஏழாவது போட்டியில் தம்புள்ள வைக்கிங் அணி 28 ஒட்டங்களால் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.