11
லங்கா பிரீமியர் லீக் 2020 இல் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸிற்காக விஜயகாந்த் வியஸ்காந்த் நேற்று அறிமுகமான நிலையில் உலகம் முழுவதும் பேசப்படும் நபராக மாறியுள்ளார்.
இன்று பிறந்த நாளைக் கொண்டாடுகின்ற வியஸ்காந்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இன்றைய முக்கிய நாளில் பேசு பொருளாக மாறியுள்ள வியஸ்காந்தின் முக்கிய புகைப்படங்களை தொகுத்துத் தருகின்றது வணக்கம் லண்டன்.