Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஓடிடியில் வெளியாகும் ஒரு பக்க கதை படம்!

ஓடிடியில் வெளியாகும் ஒரு பக்க கதை படம்!

1 minutes read
Oru Pakka Kathai to release on OTT- Dinamani

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் அடுத்ததாக இயக்கிய படம் – ஒரு பக்க கதை.

2015 ல் வெளியாக இருந்த இந்தப் படம் பல காரணங்களால் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்தப் படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது.

ஜீ5 ஓடிடி தளத்தில் டிசம்பர் 25 அன்று இப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

ஒரு பக்க கதை படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் சீதக்காதி படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கினார். 2018 ல் அது வெளியானது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More