Friday, April 16, 2021
- Advertisement -

ஆசிரியர்

கனிமொழி

7579 பதிவுகள்

இலங்கை வானொலிகளின் இன்றைய போக்கு…

இது தொடர்பாக மேலும் அறிந்து கொள்ள காணொளியை பார்க்கவும்... https://youtu.be/dQCO6c5omDo

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 16.04.2021

மேஷம்மேஷம்: குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்த பணம் தற்போது உங்கள் கைக்கு வந்து சேரும். உங்களுடைய அழகும் இளமையும் கூடும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில்...

கர்ணன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கண்டுபிடித்த பிழை!

 நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்  கர்ணன் படத்தை பார்த்து பாராட்டியதோடு, அதில் உள்ள தவறையும் சுட்டிக்காட்டி இருந்தார்.அது தொடர்பான விபரம் காணொளி மூலம்

கிழக்கில் அதிகரித்த உஷ்ணம்!

கிழக்கில் தற்பொழுது நிலவும் அதிகரித்த உஷ்ண காலநிலை காரணமாக பொதுமக்கள் அதிகம் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மக்கள் தங்களது அன்றாடத் தேவைகளை காலை வேளையிலயே நிறைவு...

உத்தராகண்டில் 4 நாட்களில் 2,167 பேருக்கு கொரோனா!

ஹரித்துவார்: உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஏப்ரல் 10 முதல் 14 வரை 2,167 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கும்பமேளா நடைபெற்ற நிலையில் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பதிலீட்டு ஆசிரியர்களுக்கு இடமாற்றம்!

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்ற சபையின் சிபாரிசுக்கமைய, வருடாந்த இடமாற்றம் 2021ம் ஆண்டுக்கான பதிலீட்டு ஆசிரியர்களுக்கான இடமாற்றம் எதிர்வரும் மே மாதம் 03ஆம் திகதியிலிருந்து செயற்படுத்தப்படவுள்ளதாக, கிழக்கு மாகாண கல்விப்...

பி.ஜி நீட் தேர்வை தள்ளிவைக்க கோரி மருத்துவர்கள் வழக்கு!

டெல்லி: மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வை தள்ளிவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மருத்துவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். கொரோனா தாக்குதலின் 2வது அலை தீவிரமடைந்துள்ளதால் பி.ஜி நீட் தேர்வை தள்ளிவைக்க மருத்துவர்கள் கோரிக்கை...

மன்னாரில் சீரற்ற காலநிலையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இன்று வியாழக்கிழமை காலை தொடக்கம் மழையோடு கூடிய மந்தமான கால நிலை காணப்படுவதுடன், தொடர்ச்சியாக மழை பெய்வதற்குறிய அறிகுறிகளும் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக...

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்கும்!

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அனைத்து மாநில ஆளுநர்களின் கலந்துரையாடலை தொடர்ந்து கருத்து...

கொழும்பு துறைமுக பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து மனு தாக்கல்!

இலங்கை அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை எதிர்த்து இன்று (வியாழக்கிழமை) உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

பிந்திய செய்திகள்

இந்த மாத இறுதியில் இந்தியாவிற்கு வரும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி!

இந்த மாத இறுதியில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவிற்கு அனுப்பப்படவுள்ளதாக ரஷ்யாவிற்கான இந்திய தூதர் பால வெங்கடேஷ்வர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர்,...

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ இளைஞர் மாநாட்டில்!

மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பான மலையக இளைஞர் முன்னணியின் மாநாடு நாளை(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நுவரெலியா சினிசிட்டா அரங்கில் நடைபெறவுள்ளது. முன்னணியின் தலைவர்...

40 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், 40 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று...

ஜனாதிபதி என்னை அச்சுறுத்தினார்!

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் நான் தெரிவித்த...

குருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்புப் பகுதியில் உள்ள குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்களை முழுமையாக மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த...
- Advertisement -