மார்க்கம் ஏற்கா நிலையில் நடனமாடி வைரலாகிய பெண்

பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது சகோதரியின் திருமண விழாவின் போது புகழ்பெற்ற சஞ்சய் லீலா பன்சாலி திரைப்படத்தில் தீபிகா படுகோனே இந்தி பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Ang Laga De என்ற பாடலுக்கு அந்த இளம்பெண் உணர்வுப் பூர்வமாக ஆடும் நடனத்தை திருமணத்திற்கு வந்திருந்த பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.


இந்த பாடலை அவளது சகோதரி சமூக வலைதளத்தில் பதிவிட்ட போது எங்கள் சமூகம் இதை ஏற்காது ஆனாலும் என் தங்கையின் திறமையை கண்டு பெருமை படும் விதத்தில் இதனை பதிவிடுகிறேன் என்றுள்ளார்.அந்த பெண்ணும் பாடலின் வரிக்கேற்ப மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தியவாறு நடனம் ஆடினார்.

ஆசிரியர்