Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் சிறந்த CEO பட்டியலில் சுந்தர் பிச்சைக்கு 5-ம் இடம்

சிறந்த CEO பட்டியலில் சுந்தர் பிச்சைக்கு 5-ம் இடம்

0 minutes read

பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் வெளியிட்ட உலகின் தலைசிறந்த சி.இ.ஓ க்கள் பட்டியலில் என்விடியா சி.இ.ஓ ஜென்சன் ஹுவாங் முதலிடம் பிடித்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 2-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இப்பட்டியலில் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை போன்றவர்களை முகேஷ் அம்பானி பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
சத்யா நாதெல்லா 3-ம் இடத்திலும், சாந்தனு நாராயணன் 4-ம் இடத்திலும், சுந்தர் பிச்சை 5-ம் இடத்திலும் உள்ளனர்.

முதல் 10 இடங்களில் 6 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் உள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More