Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா கோவாவில் தரையிறங்க விடாது திருப்பியனுப்பப்பட்ட ரஷிய விமானம்

கோவாவில் தரையிறங்க விடாது திருப்பியனுப்பப்பட்ட ரஷிய விமானம்

0 minutes read

ரஷிய விமானத்துக்கு ஏற்பட்ட நிலை ரஷிய விமானத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து மாஸ்கோவிலிருந்து கோவா வந்த விமானம் உஸ்பெகிஸ்தானுக்குத் திருப்பிவிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


அசூர் ஏர் நிறுவனத்தின் AZV2463 விமானம், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 240 பயணிகளுடன் கோவாவிற்கு புறப்பட்டது. விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக நள்ளிரவு 12.30 மணிக்கு மின்னஞ்சல் வந்துள்ளது.


இதனையடுத்து, இந்திய வான்வெளிக்குள் விமானம் நுழைவதற்கு முன்பு இன்று அதிகாலை உஸ்பெகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More