நாளை வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மின் வெட்டு இல்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒரு மணித்தியாலம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
மனிதாபிமான அடிப்படையில் கோட்டபாயவிற்கு அனுமதி | தாய்லாந்து பிரதமர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு மனிதாபிமான அடிப்படையில்தாய்லாந்தில் தங்குவதற்கு இடமளித்துள்ளதாக தாய்லாந்து பிரதமர்பிரயுத் சான் ஓசா தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் மனிதாபிமான கரிசனைகளின் அடிப்படையிலானது,இது தற்காலிகமாக தங்குவதற்கான அனுமதிதான் …
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
சுவடுகள் 26 | காதல் திருவிழா | டாக்டர் ரி. கோபிசங்கர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readசாதகம் பொருந்தீட்டுதாம் அடுத்தது என்ன மாதிரி எண்டு புரோக்கர் கேக்க, “ தம்பி ஒருக்கா பொம்பிளையை பாக்கோணுமாம்“ எண்டு மாப்பிளையின்டை அம்மா சொன்னா. கலியாணம் எண்டு பேசத் தொடங்கின உடனயே …
-
இலங்கைசெய்திகள்
கிளி பீப்பிள் நடாத்திய இலவச மருத்துவமுகாம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகிளி பீப்பிள் அமைப்பு நடாத்திய இலவச மருத்துவ முகாம் கிளிநொச்சி பரந்தன் குமரபுரத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை 7ம் திகதி நடைபெற்றது. கிளிநொச்சி பிரதேச வைத்தியர்கள் இணைந்து …
-
சினிமா
ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் சாக்ஷி அகர்வாலின் புகைப்படங்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் …
-
விளையாட்டு
செஸ் ஒலிம்பியாட் | வெண்கலம் வென்றது இந்திய ஓபன் பி அணி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசென்னை: சர்வதேச செஸ் கூட்டமைப்பு , இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இன்று …
-
சினிமா
ஒன்றரை மணித்தியாலம் தலைகீழாக தொங்கிய எஸ். ஜே. சூர்யா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇயக்குநர் வேங்கட்ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘கடமையை செய்’ எனும் திரைப்படத்திற்காக, அப்படத்தின் கதாநாயகனான எஸ். ஜே. சூர்யா உச்சகட்ட காட்சியில், ஒன்றரை மணி தியாலம் வரை தொடர்ச்சியாக தலைகீழாக …
-
சினிமா
டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் அமலா பாலின் ‘கடாவர்’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘குட்டி ஸ்டோரி’ , ‘விக்டீம்’ ஆகிய டிஜிட்டல் தள படைப்புகளைத் தொடர்ந்து, நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் ‘கடாவர்’ எனும் படைப்பும் ஓகஸ்ட் 12 ஆம் …
-
இலங்கைசெய்திகள்
பாடசாலையில் கற்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் | கிடைக்கவுள்ள அதிஷ்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் 16 வயது முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் தனியார் நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய தொழிலாளர் அமைச்சு தயாராகி வருகிறது. தொழிலாளர் அமைச்சர் …
-
இலங்கைசெய்திகள்
லிட்ரோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பு | மாவட்ட ரீதியான விலைப்பட்டியல் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஉள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் மாவட்ட ரீதியான விலைப்பட்டியலை லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு கொள்கலன்களின் விலை குறைக்கப்பட்டிருந்தது. மாவட்ட ரீதியான …