வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின் வெட்டு இல்லை

நாளை வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மின் வெட்டு இல்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒரு மணித்தியாலம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என மேலும் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்