இங்கிலாந்து துணைப் பிரதமரும் லிபரல் ஜனநாயக கட்சி செயலருமான நிக் கிளெக் சமீபத்தில் இங்கிலாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்தியாவில் பிரபலமான ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியைப் போன்று …
சுகி
-
-
சினிமா
டைரக்டர் கஸ்தூரி ராஜாவுக்கு பிடிவாரண்டு டைரக்டர் கஸ்தூரி ராஜாவுக்கு பிடிவாரண்டு
by சுகிby சுகி 0 minutes readசென்னை சவுகார்பேட்டையச் சேர்ந்த சினிமா பைனான்சியர் முகுன் சந்த் போத்திரா. இவரிடமிருந்து, சினிமா இயக்குனர் கஸ்தூரி ராஜா கடந்த 2012–ம் ஆண்டில் ரூ. 65 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்காக …
-
செய்திகள்
சிறை வைக்கப்பட்டிருந்த அல்-ஜஸீரா பத்திரிகையாளர் விடுதலை – எகிப்து அரசுசிறை வைக்கப்பட்டிருந்த அல்-ஜஸீரா பத்திரிகையாளர் விடுதலை – எகிப்து அரசு
by சுகிby சுகி 0 minutes readஎகிப்தில் 400 நாட்கள் சிறை வைக்கப்பட்டிருந்த அல்-ஜஸீரா பத்திரிகையாளர் பீட்டர் கிரெஸ்டேவை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக எகிப்து அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.பீட்டர் கிரெஸ்டோ, எகிப்தில் தடைசெய்யப்பட்ட அமைப்புடன் …
-
செய்திகள்
குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரையின் தந்தை மறைவுகுடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரையின் தந்தை மறைவு
by சுகிby சுகி 1 minutes readகுடும்பக் கட்டுப்பாட்டுக்கு உதவும் மாத்திரையை உருவாக்கிய விஞ்ஞானியான கார்ல் ஜெராஸி (91) காலமானார். ஆஸ்திரியாவில் பிறந்த இவர், அமெரிக்காவில் உயர் கல்வி பயின்றார். 1951-இல் இவரது தலைமையிலான ஆய்வுக்குழு “நாரத்ரின்ட்ரோன்’ …
-
செய்திகள்
கடந்த அரசாங்கத்தில் பல தடவைக்கு மேல் பேசி பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லை | புதிய அரசாங்கம் அதை தீர்க்குமா? | சிவசக்தி ஆனந்தன்கடந்த அரசாங்கத்தில் பல தடவைக்கு மேல் பேசி பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லை | புதிய அரசாங்கம் அதை தீர்க்குமா? | சிவசக்தி ஆனந்தன்
by சுகிby சுகி 2 minutes readவவுனியா கூமாங்குளம் சித்தி வினாயகர் வித்தியாலயத்தில் வயோதிபர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே …
-
சினிமா
நயன்தாராவின் கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவிடம் பேச்சு வார்த்தைநயன்தாராவின் கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவிடம் பேச்சு வார்த்தை
by சுகிby சுகி 1 minutes readசிம்புதேவன் இயக்கும் புலி படம் முடிந்ததும் விஜய் அட்லி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க தயாரிக்கிறார் கலைப்புலி எஸ்.தாணு. இவர் விஜய்யின் துப்பாக்கி படத்தை தயாரித்தவர். அட்லியின் …
-
செய்திகள்
புதிய தலைமை நீதிபதியாக தமிழரான கே. ஸ்ரீபவன் பதவியேற்கவுள்ளார் | இலங்கைபுதிய தலைமை நீதிபதியாக தமிழரான கே. ஸ்ரீபவன் பதவியேற்கவுள்ளார் | இலங்கை
by சுகிby சுகி 1 minutes readஇலங்கை உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தமிழரான கே. ஸ்ரீபவன் பதவியேற்கவுள்ளார். 1952-ஆம் ஆண்டு பிறந்த இவர் யாழ்ப்பாணம் ஹிந்து கல்லூரி, கொழும்பு சட்டக் கல்லூரி ஆகியவற்றில் பயின்றார். …
-
செய்திகள்
வடக்கு மாகாணத்திலுள்ள இரண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும்வடக்கு மாகாணத்திலுள்ள இரண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும்
by சுகிby சுகி 0 minutes readஇலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள இரண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த புதுக்குடியிருப்பு, மாரிட்டம்பட்டு ஆகிய இரு உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிப்ரவரி …
-
செய்திகள்
ஹீலியம் பலூனில் பறந்து புதிய உலக சாதனை | 11 ஆயிரம் கி.மீட்டர் : 160 மணி நேரம்ஹீலியம் பலூனில் பறந்து புதிய உலக சாதனை | 11 ஆயிரம் கி.மீட்டர் : 160 மணி நேரம்
by சுகிby சுகி 1 minutes readபுதிய உலக சாதனை படைப்பதற்காக ஹீலியம் கியாஸ் பலூன் மூலம் ஜப்பானில் இருந்து தங்களது சாதனைப் பயணத்தை துவக்கிய இரு விமானிகள் மெக்சிகோவில் இன்று பத்திரமாக தரையிறங்கினர். 7 அடி …
-
சினிமா
மலையாள இதிகாசா என்ற படத்தில் நடித்த நடிகர் டாம்சாக்கோ கைதுமலையாள இதிகாசா என்ற படத்தில் நடித்த நடிகர் டாம்சாக்கோ கைது
by சுகிby சுகி 1 minutes readகேரள மாநிலம் கொச்சியில் உள்ள சில நட்சத்திர ஓட்டல்களில் நள்ளிரவு பார்ட்டிகளில் போதை பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இது தொடர்பாக கொச்சி போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில் …