எகிப்தில் 400 நாட்கள் சிறை வைக்கப்பட்டிருந்த அல்-ஜஸீரா பத்திரிகையாளர் பீட்டர் கிரெஸ்டேவை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக எகிப்து அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.பீட்டர் கிரெஸ்டோ, எகிப்தில் தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து 400 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.இந்நிலையில் கிரெஸ்டேயை விடுதலை செய்ய ஏற்பாடு நடந்தது.இந்நிலையில் 400 நாட்களுக்கு பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டு சொந்த நாட்டிற்கு அனுப்புயுள்ளதாக எகிப்து அரசு தெரிவிக்கிறது.
