செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘ஆம் ஆத்மி’யில் இணையும் பிரபல நடிகர்கள்!‘ஆம் ஆத்மி’யில் இணையும் பிரபல நடிகர்கள்!

‘ஆம் ஆத்மி’யில் இணையும் பிரபல நடிகர்கள்!‘ஆம் ஆத்மி’யில் இணையும் பிரபல நடிகர்கள்!

0 minutes read

தில்லி சட்டமன்றத் தேர்தலில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய ஆம் ஆத்மி கட்சி பெயரில் ஒரு படம் தயாராகிறது. ஆனால் அந்தப் படம் இந்தியில் தயாராகவில்லை.

மாறாக மலையாளத்தில்தான் ஆம் ஆத்மி என்ற பெயரில் படம் உருவாகிறது. இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி ஷிபு பாலன் இயக்குகிறார். இதில் மலையாள சினிமாவின் பிரபல நடிகர்களான ஸ்ரீனிவாசன், லால், இன்னசன்ட் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தை, ‘அன்னயும் ரசூலும்’, ‘நோர்த் 24 காதம்’ போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்த ‘E4 என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் கேரளாவில் ஆரம்பமாக இருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.