மரங்கள் அசைகின்றன.. அருகில் நிற்பவற்றுடன் குசுகுசுக்கின்றன… ஏதோ சமிக்ஞை புரிந்திருக்கிறது… கிளைகளை ஒடித்துவிட்டு மொட்டையாய் விட்டனர்.. பின்னர்- ஆயுதம் செய்யலாம் என்று தறித்தனர்… வேர்களோடி உரம்பெற்று நிற்கும் …
ஆசிரியர்
-
-
செய்திகள்
இலங்கை மீது விசாரணை ஜேர்மனி, பிறேமனில் சனியன்று ஆரம்பம் | இறுதிப்போரில் அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் நாடுகளின் பங்களிப்புக் குறித்தும் ஆராய்வுஇலங்கை மீது விசாரணை ஜேர்மனி, பிறேமனில் சனியன்று ஆரம்பம் | இறுதிப்போரில் அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் நாடுகளின் பங்களிப்புக் குறித்தும் ஆராய்வு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇத்தாலி தலைநகர் ரோமைத் தளமாகக் கொண்டு இயங்கும் “நிரந்தர மக்கள் சபை’ இலங்கைப் போரில் நடைபெற்ற மனிதப் படுகொலைகள், உலக நாடுகளின் பங்களிப்புகள், சமாதானப் பேச்சுக்களில் ஏற்பட்ட தோல்விகளுக்கான காரணம் …
-
சினிமா
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவின் ஆயிரத்தில் ஒருவன்!டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவின் ஆயிரத்தில் ஒருவன்!
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசிவாஜி நடித்த கர்ணன், பாசமலர் படங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு மாற்றப்பட்டு வெளியானதைத் தொடர்ந்து கமல்-ரஜினி இணைந்து நடித்த நினைத்தாலே இனிக்கும் படமும் வெளியானது. அதையடுத்து பாரதிராஜா இயக்கத்தில் …
-
செய்திகள்
சினிமாவாகிறது இசைப்ரியாவின் வாழ்க்கை!சினிமாவாகிறது இசைப்ரியாவின் வாழ்க்கை!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவிடுதலைப்புலிகள் நடத்திய தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தவர் இசைப்ரியா. விடுதலைபுலிகள் அமைப்பின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர். இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் ராணுவத்திடம் பிடிபட்ட அவர் கொடூரமாக பலாத்காரம் செய்து …
-
செய்திகள்
தென்னாபிரிக்காவின் சூரியன் மண்டேலா (அரிய படங்கள் இணைப்பு)தென்னாபிரிக்காவின் சூரியன் மண்டேலா (அரிய படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇந்த வாரம் உலகை அமைதியில் ஆழ்த்திய சம்பவம், ஒரு தலைவரின் மறைவுக்காக உலகின் அத்தனை மக்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் அவலநிலையை மாற்றிய பெருந்தலைவன். குக்கிராமத்தில் தோன்றிய …
-
செய்திகள்
இலங்கைக்கு எதிரான அறிக்கை | அமெரிக்காவிடம் கையளிப்புஇலங்கைக்கு எதிரான அறிக்கை | அமெரிக்காவிடம் கையளிப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் எதிர்வரும் மார்ச் மாதம் மேற்குலக நாடுகளினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள யோசனைக்கான முழுமையான அறிக்கை அமெரிக்காவின் விசேட பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வடக்கு …
-
செய்திகள்
நாய் வளர்ப்புக்கு வரி: இலங்கை அரசு புதிய திட்டம்நாய் வளர்ப்புக்கு வரி: இலங்கை அரசு புதிய திட்டம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபிரிட்டன் காலனி ஆதிக்கத்தின்போது நாய் வளர்க்க வரி விதிக்கப்பட்டதைப் போல் மீண்டும் அந்தத் திட்டத்தை அமல்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து கொழும்பு நகராட்சி தலைமை கால்நடை அதிகாரி தர்மவர்த்தனே …
-
சினிமா
“இசைப்பயணம்” கனடாவில் கோலாகல வெளியீட்டு விழா“இசைப்பயணம்” கனடாவில் கோலாகல வெளியீட்டு விழா
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes read“கிள்ளாதே’, ‘பயபுள்ள’, ‘என் காதல் தேவதை’ போன்ற படங்களுக்கு இசையைமத்துள்ள இசை அமைப்பாளர் கபிலேஷ்வர். இவரது இசையில் இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, கனடா போன்ற உலகத்தின் பல நாடுகளின் பாடலாசிரியர்கள், …
-
செய்திகள்
லண்டனில் மருதநிலா நிகழ்வில் முக்கிய வரலாற்று நூல் வெளியீடு லண்டனில் மருதநிலா நிகழ்வில் முக்கிய வரலாற்று நூல் வெளியீடு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபிரித்தானிய ஆட்சியின்போது வெளிவந்த வன்னி மாவட்டங்களின் விபரங்கள் அடங்கிய நூலான மனுவல் ஒப் வன்னி தற்போது “இலங்கையின் வன்னி மாவட்டங்கள் : ஒரு கையேடு” என தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகின்றது. பிரித்தானியாவில் இயங்கும் வன்னி …
-
இலக்கியச் சாரல்
இணைய சஞ்சிகை | காற்றுவெளி | கார்த்திகை மாத இதழ் இணைய சஞ்சிகை | காற்றுவெளி | கார்த்திகை மாத இதழ்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readலண்டனை தளமாகக்கொண்டு வெளிவரும் இணைய சஞ்சிகை காற்றுவெளி கார்த்திகை மாத இதழ் வெளிவந்துள்ளது. மாதம் தோறும் வெளிவரும் இலக்கிய சஞ்சிகையான காற்றுவெளி விரைவில் அச்சிலும் வெளிவர உள்ளது. பிரதிகளை பார்வையிட கீழ்வரும் அட்டைப்படத்தை அழுத்தவும்… காற்றுவெளி கார்த்திகை மாத …