‘அழைப்பிதழ்’ படத்தின் இயக்குனர் ராஜ் மோகன் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் ‘கேடயம்’. ஒரு கொலை வழக்கில் சரண்டராகும் இளைஞனை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் சந்திக்கும் பிரச்சனையை …
ஆசிரியர்
-
-
செய்திகள்
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை | தயாராகிறதா அமெரிக்கா !இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை | தயாராகிறதா அமெரிக்கா !
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பான முனைப்புகளை அமெரிக்கா மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் இலங்கைக்கு எதிரான இந்த பொருளாதார தடைகளை …
-
செய்திகள்
சிவில் ஆளுநரை உடன் நியமிக்கவும் | அமைச்சர் திஸ்ஸ விதாரணசிவில் ஆளுநரை உடன் நியமிக்கவும் | அமைச்சர் திஸ்ஸ விதாரண
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read“வடக்கு மக்களின் நிலைமையை உணர்ந்து அங்கு சிவில் ஆளுநர் ஒருவரை விரைவில் ஜனாதிபதி நியமிக்க வேண்டும். எமது நிலைப்பாடும் இதுவே” என்று வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு …
-
செய்திகள்
தேசியக் கொடியில் சிங்கத்தை நீக்குக – விக்கிரமபாகு கோரிக்கை தேசியக் கொடியில் சிங்கத்தை நீக்குக – விக்கிரமபாகு கோரிக்கை
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலங்கையின் தேசியக் கொடி மாற்றியமைக்கப்படவேண்டும் என நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். இலங்கையின் தேசியக் …
-
சினிமா
நட்புக்காக நடிக்கிறார் சிம்புநட்புக்காக நடிக்கிறார் சிம்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகவுதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிக்கும் படத்தின் பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அப்படத்துக்கு ‘சட்டென்று மாறுது வானிலை’ என, தலைப்பு வைத்திருப்பதாக அறிவித்தனர். ஆனால், இப்போது …
-
செய்திகள்
லண்டனில் வன்னி நலன்புரிச் சங்கத்தின் மருதநிலாவில் வரலாற்று கடமையுடன் கூடிய ஒன்றுகூடல் லண்டனில் வன்னி நலன்புரிச் சங்கத்தின் மருதநிலாவில் வரலாற்று கடமையுடன் கூடிய ஒன்றுகூடல்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readவன்னி நலன்புரிச் சங்கத்தின் மருதநிலா ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டன் வெம்ப்ளியில் நடைபெற்றது. இச்சங்கம் தாயகத்தில் போரினால் பதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதநேய உதவிகளை செய்துவருவதுடன் வருடம்தோறும் பிரித்தானியா வாழ் வன்னி மக்களின் ஒன்றுகூடல்களையும் செய்துவருகின்றது. மேலும் பிரித்தானிய …
-
செய்திகள்
இனப்படுகொலையைச் செய்வோர், தூண்டுகோலாய் இருப்போர், திட்டம் தீட்டுவோர் அனைவரும் குற்றவாளிகள் | ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர்இனப்படுகொலையைச் செய்வோர், தூண்டுகோலாய் இருப்போர், திட்டம் தீட்டுவோர் அனைவரும் குற்றவாளிகள் | ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஉலகில் இனப்படுகொலைகள் அதிகரித்து வருவதை தடுக்க நாம் துணிச்சலுடனும், விழிப்புடனும், உறுதியுடனும் செயல்படவேண்டும் என்று ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர் யான் எலியாசன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவர் கூறும் போது இரண்டாம் …
-
செய்திகள்
இலங்கையில் இடம்பெற்றது மனித படுகொலையே | நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்இலங்கையில் இடம்பெற்றது மனித படுகொலையே | நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகடந்த சில நாட்களாக ஜெர்மனியின் பெரிமனில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டன. விசாரனையின் இறுதியில் 2009ம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்றது மனித படுகொலையே அறிவித்துள்ளது. மேலும் இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களை மிகப்பெரிய …
-
சினிமா
சரத்குமார் நடித்த “அச்சம் தவிர்’: திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடைசரத்குமார் நடித்த “அச்சம் தவிர்’: திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவங்கியில் பெற்ற கடனை திரும்ப செலுத்த தவறியதால் நடிகர் சரத்குமார் நடித்த அச்சம் தவிர் திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்னை கடன் வசூல் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. …
-
செய்திகள்
யாழில் பெண்களுக்கெதிரான வன்முறையை கட்டுப்படுத்தக்கோரி கவனயீர்ப்பு பேரணியாழில் பெண்களுக்கெதிரான வன்முறையை கட்டுப்படுத்தக்கோரி கவனயீர்ப்பு பேரணி
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readவடக்கு கிழக்கில் பெண்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தக்கோரி பெண்கள் அமைப்பினால் இன்று யாழ்ப்பாணத்தில் பாரிய கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.நீதிமன்றத்திற்கு அருகில் ஏ 9 வீதியில் இரண்டு மருங்கிலும் …