Thursday, September 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் தனித்துவமான கைப்பைகள் தனித்துவமான கைப்பைகள்

தனித்துவமான கைப்பைகள் தனித்துவமான கைப்பைகள்

3 minutes read

பழைய டெனிம் ஜீன்ஸ் பாவாடை ஆவது எப்படி என முன்னர் பார்த்ததும் பலரது வரவேற்பை பெற்றதுமின்றி பலரது வீடுகளில் அழகான பாவாடைகளுக்கான முயற்சிகளும் நடந்துள்ளன என அறியும் போது எமக்கும் சற்று உற்சாகமாக உள்ளது. ஆதலால் மேலதிக தகவல் ஒன்று,  பழைய டெனிம் ஜீன்ஸில் பாவாடை மட்டும் இன்றி அழகான நவ நாகரிகமான கைப்பைகளும் தயாரிக்கலாம். எப்படி என்கிறீர்களா? இதோ சில ஐடியாக்கள்..

4700_1352244423   007small

BootieRedstar2.jpg.w300h225   Blue-Jean-and-Denim-Handbags-267258_image

images    195695546278313845_btPb498G_f

images   il_fullxfull.361392730_fei5

HND---Rome-    girls denim jeans purse handbag booty bag by thebagladyboutique1-f64012

– தேன்மொழி –

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More