போர் தின்று துப்பிய நிலமதில் வேரோடி 30 ஆண்டுகள் யார் வந்து துடைத்தெறிவார் அந்த கறைபடிந்த நாட்களை ? கறுப்பு படிந்த ஜூலையில் கண்ணீருடன் நாம் – இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் குறுகிப்போய் …
ஆசிரியர்
-
-
செய்திகள்
பிரித்தானிய அரச குடும்பத்தில் புதிய வாரிசாக அழகிய ஆண் குழந்தைபிரித்தானிய அரச குடும்பத்தில் புதிய வாரிசாக அழகிய ஆண் குழந்தை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் ஆகியோருக்கு இன்று லண்டன் நேரப்படி மாலை 04. 24 க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அரச குழந்தை பிறந்ததை உத்தியோக பூர்வமாக பக்கின்ஹம் அரண்மனை …
-
விபரணக் கட்டுரை
ஈழத்தின் மூத்த பொருளியல் விஞ்ஞானி: பேராசிரியர் நா. பாலகிருஷ்ணன் ஈழத்தின் மூத்த பொருளியல் விஞ்ஞானி: பேராசிரியர் நா. பாலகிருஷ்ணன்
by ஆசிரியர்by ஆசிரியர் 4 minutes readகனதியான வாழ்வு அமைத்து முன்மாதிரியாக வாழ்ந்த ஒரு பெருமனிதரின் நினைவுக்கு குறிப்பு. இவருடைய கைகளில் இருந்து எண்ணற்ற மாணவர்கள் மனிதர்களாக மாற்றம் கண்டார்கள். ஒருவரைப் பற்றிய அபிப்பிராயத்தை மற்றவர்களிடம் கேட்க்கும் …
-
செய்திகள்
லண்டன் தமிழ் நிலைய பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றதுலண்டன் தமிழ் நிலைய பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readலண்டன் தமிழ் நிலையம் நடாத்தும் தமிழ் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று மேற்கு லண்டனில் உள்ள Watersmeet அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மற்றும் நுண்கலை …
-
மகளிர்
சுப்பர் சிங்கர் ஜூனியர் பாடகி பிரகதி அவர்களுடன் ஒரு சந்திப்பு சுப்பர் சிங்கர் ஜூனியர் பாடகி பிரகதி அவர்களுடன் ஒரு சந்திப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readஇளம் தென்றல் 2013 நிகழ்ச்சிக்காக மெல்பேர்ண் வருகை தந்த சுப்பர் சிங்கர் ஜூனியர் பாடகி பிரகதி அவர்களுடன் நிகழ்ச்சியின் நடுவில் ஆவூரான் உரையாடியிருந்தார். நான் ஒன்பதாம் ஆண்டில் கல்வி கற்றுக் …
-
இலக்கியச் சாரல்
கவிதை | கானா தானா பாடுறேன் | ஆவூரான்கவிதை | கானா தானா பாடுறேன் | ஆவூரான்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readமெல்பேர்ணில் வாழ ஆசைப் பட்டு வந்து குதிச்சிட்டேன் வீடு வாங்க சீட்டுக் கட்டி காசத் தொலைச்சிட்டேன் கடவுள் பேரச் சொல்லித் தான் என்னக் கவுத்திடான் காசத் சேர்த்து எடுத்திட்டு கையை …
-
வலி தந்த ஜூலை வடுவாக மாறியது கறுப்பு ஜூலையென வரலாறு குறித்தது இழப்புக்கள் மட்டும் வானைத் தொட்டது இன்றும் இதுவே தொடர்கதை ஆனது…..
-
மகளிர்
தேநீர் கிண்ணத்தில் பறக்கும் பூச்சாடி தேநீர் கிண்ணத்தில் பறக்கும் பூச்சாடி
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபெண்கள் பொதுவாக வீடுகளை அழகுபடுத்தும் போது மிகவும் மகிழ்ச்சியுடன் செய்வார்கள். அதிலும் தங்கள் கைப்படச் செய்த அழகுப் பொருட்களை கொண்டு அழகு படுத்துவதென்றால் மிக்க மகிழ்ச்சியடைவார்கள். இதில் அதிமுக்கிய இடத்தைப் பிடிப்பது பூக்கள்தான். பூக்களால் …
-
இலக்கியச் சாரல்
கவிதை | மீளக் குடியமர்வு | மாயன் கவிதை | மீளக் குடியமர்வு | மாயன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவிரல்கள் தோற்றுப் போகும் ஒரு நாளின் மணித்தியாலங்களைக் கணக்கிட முடியாக் கணத்தில் கை விரல்களின் குறைவு முகமறையும் புத்தி – கால் விரல்களைச் சேர்த்தெண்ணிப் பின்னும் …
-
செய்திகள்
சன் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் பயணிகள் விமானம் விபத்துசன் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் பயணிகள் விமானம் விபத்து
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதென் கொரியாவிலிருந்து புறப்பட்ட ஏசியானா ஏர் லைன்ஸ் க்குச் சொந்தமான போயிங் 777 என்ற விமானமே விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கலாமென தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த 30 பேர்களில் சுமார் …