தன்னிடம் விவாகரத்து பெற ரூ.400 கோடி தொகையை ஜீவனாம்சமாக சூசன்னே கேட்டதாக வந்த செய்திகள் உண்மை இல்லை என்று ஹிர்த்திக் ரோஷன் விளக்கம் அளித்துள்ளார். இந்தி நடிகர் ஹிர்த்திக் …
ஆசிரியர்
-
-
செய்திகள்
பிலென்கதரா நண்பர்கள் அமைப்பு’ இங்கிலாந்தின் மலையை வாங்க இந்திய தொழிலதிபர் லக்ஷ்மி மிட்டலுக்கு எதிர்ப்புபிலென்கதரா நண்பர்கள் அமைப்பு’ இங்கிலாந்தின் மலையை வாங்க இந்திய தொழிலதிபர் லக்ஷ்மி மிட்டலுக்கு எதிர்ப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇங்கிலாந்தின் இயற்கை எழில் சூழ்ந்த மாகாணங்களுள் கும்பிரியாவும் ஒன்று. இங்குள்ள லேக் மாவட்டத்தில் காணப்படும் 2,850 அடி உயர பிலென்கத்ரா மலையானது அரசகுடும்பத்தின் லோன்ச்டலே பிரபுவுக்கு சொந்தமானது. கடந்த 2006ஆம் …
-
சினிமா
வாழ்நாள் சாதனையாளர் விருது உலகநாயகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது உலகநாயகனுக்கு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதமிழ் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் சோழா நாச்சியார் பவுண்டேசன் இணைந்து நடிகர் கமலஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்க இருக்கிறது. இதற்கான விழா சனி மாலை 730 மணிக்கு மைலாப்பூரில் உள்ள …
-
செய்திகள்
நாள்தோறும் 4 குழந்தைகளாவது போதைக்கு அடிமையான நிலையில் பிறப்பதாக இங்கிலாந்தில் ஆய்வுநாள்தோறும் 4 குழந்தைகளாவது போதைக்கு அடிமையான நிலையில் பிறப்பதாக இங்கிலாந்தில் ஆய்வு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகருவுற்றிருக்கும் தாய்மார்களின் போதைப் பழக்கம் வயிற்றில் வளரும் சிசுவையும் தாக்கிய நிலையில் இங்கிலாந்தில் பிறக்கும் குழந்தைகளில் நாள்தோறும் 4 குழந்தைகளாவது போதைக்கு அடிமையான நிலையில் பிறப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வுக் …
-
செய்திகள்
கடும் புயல் விமானங்கள் தரையிறக்கம் தென் கொரியாவில் கடும் புயல் விமானங்கள் தரையிறக்கம் தென் கொரியாவில்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதென்கொரியாவின் தெற்கு பிராந்தியங்களில் இன்று கடுமையான புயல் தாக்கியது. மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால் வீடுகளின் கூரைகள், ஜன்னல் கதவுகள் கடுமையாக சேதமடைந்தன. போக்குவரத்து சிக்னல்கள் உடைந்து …
-
செய்திகள்
91 சிறுவர்களை விடுதலை மியான்மர் ராணுவத்தில் இருந்து91 சிறுவர்களை விடுதலை மியான்மர் ராணுவத்தில் இருந்து
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readமியான்மரில் ராணுவ ஆட்சி நடக்கிறது. இங்கு ராணுவத்தில் சிறுவர்கள் (குழந்தைகள்) தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஐ.நா. கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தது. அதை தொடர்ந்து தற்போது …
-
செய்திகள்
17 வயதிலேயே பேஸ்புக்கில் 1.4 லட்சம் விருப்பங்களை பெற்ற வாலிபால் வீராங்கனை. 17 வயதிலேயே பேஸ்புக்கில் 1.4 லட்சம் விருப்பங்களை பெற்ற வாலிபால் வீராங்கனை.
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவிளையாட்டு வீரர்களுக்கு ரசிகர்கள் இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், 17 வயதிலேயே பேஸ்புக்கில் 1.4 லட்சம் விருப்பங்களை (லைக்) பெற்றிருக்கிறார் ஒரு வாலிபால் வீராங்கனை. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய …
-
சினிமா
‘‘எனது கணவரும், நானும் பிரிந்து விட்டோமா? குட்டி ராதிகா‘‘எனது கணவரும், நானும் பிரிந்து விட்டோமா? குட்டி ராதிகா
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதமிழில் இயற்கை, வர்ணஜாலம், மீசை மாதவன் உள்பட சில படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா. கர்நாடகத்தைச் சேர்ந்தவரான இவர், அங்கு முன்னணி நடிகையாக இருந்தவர். ஆனால், சினிமாவில் வேகமாக வளர்ந்து …
-
செய்திகள்
சீன ஆலை வெடி விபத்தில் சிக்கி 65 பேர் பலிசீன ஆலை வெடி விபத்தில் சிக்கி 65 பேர் பலி
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசீனாவின் கிழக்கு பகுதி குன்சன் நகரில் இயங்கி வந்த உலோகப் பொருள் தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 65 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். …
-
செய்திகள்
இன்று முதல் 72 மணி நேர போர் நிறுத்தம் இஸ்ரேல்-ஹமாஸ்இன்று முதல் 72 மணி நேர போர் நிறுத்தம் இஸ்ரேல்-ஹமாஸ்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகாஸா பகுதியில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் ஏவுகணைகள் வீசி தாக்கி வருகின்றனர். சண்டையை நிறுத்துவதற்கு சர்வதேச நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. …