சீனாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர், சுற்றுச்சூழல் துறை சார்ந்த வழக்கறிஞர் உள்பட 6 பேருக்கு இந்த ஆண்டுக்கான மகசேசே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.சீனாவைச் சேர்ந்த பெண் பத்திரிகை ஆசிரியர் ஹூ ஷூலி, …
ஆசிரியர்
-
-
செய்திகள்
காமன்வெல்த்தில் ஆஸ்திரேலிய பளுதூக்கும் வீரரின் பதக்கம் பறிக்கப்படுமா ? காமன்வெல்த்தில் ஆஸ்திரேலிய பளுதூக்கும் வீரரின் பதக்கம் பறிக்கப்படுமா ?
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகிளாஸ்கோவில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளுதூக்குதலில் 77 கிலோ உடல் எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த 29 வயதான பிரான்சிஸ் எடோன்டி, காமன்வெல்த் விளையாட்டு …
-
சினிமா
தமிழ் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதா வாழ்க்கை மராத்தியில் படமாகிறது தமிழ் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதா வாழ்க்கை மராத்தியில் படமாகிறது
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதமிழ் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதா தூக்கில் தொங்கி இறந்தார். அவர் வாழ்க்கை கதை பல மொழிகளில் படமாகியுள்ளது. இந்தியில் ‘டர்டிபிக்சர்’ என்ற பெயரில் வந்து வெற்றிகரமாக …
-
செய்திகள்
உயிர்க்கொல்லி இபோலா’ வைரஸ் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உயிர்க்கொல்லி இபோலா’ வைரஸ் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஆப்பிரிக்க நாடுகளை தாக்கும் புதிய ஆட்கொல்லியான ‘இபோலா’ வைரஸ் நோய்க்கு 57 பேர் பலியாகி உள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, லைபீரியா, சியர்ரா லியோன் மற்றும் நைஜீரியா நாடுகளில் …
-
சினிமா
மெரீனா கடற்கரையில் தசை சிதைவு நோய் விழிப்புணர்வு பேரணியில் விஜய் சேதுபதி!மெரீனா கடற்கரையில் தசை சிதைவு நோய் விழிப்புணர்வு பேரணியில் விஜய் சேதுபதி!
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகுழந்தைகளை தாக்கும் நோய்களுள் ஒன்று தசை சிதைவு நோய். பூமியில் பிறக்கும் 3000 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்த நோயால் பாதிக்கப்படுகிறது என்று ஒரு புள்ளி விவர கணக்கு கூறுகிறது. …
-
செய்திகள்
தென் ஆப்பிரிக்கா ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுதென் ஆப்பிரிக்கா ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஅனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் தென் ஆப்பிரிக்கா ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மற்றும் பிபில் 20 ஓவர் தொடரின் சிட்னி …
-
செய்திகள்
கினியாவில் திடீர் நெரிசலில் சிக்கி 33 பேர் பரிதாப பலி கினியாவில் திடீர் நெரிசலில் சிக்கி 33 பேர் பரிதாப பலி
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில், இசை நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 33 பேர் நேற்று இறந்தனர். கினியா தலைநகர் கொனாக்ரியில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இசை …
-
செய்திகள்
2015ஆம் ஆண்டு முதல் தானியங்கி கார்களுக்கான சோதனை ஓட்டம் இங்கிலாந்தில்2015ஆம் ஆண்டு முதல் தானியங்கி கார்களுக்கான சோதனை ஓட்டம் இங்கிலாந்தில்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇங்கிலாந்து நாட்டில் போக்குவரத்து நெரிசலால் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவித்துள்ளன. இங்கு நிலவிவரும் அதிகமான மாசுபாடு நிலைகள் குறித்து சமீபத்தில் இங்கிலாந்து அரசினை நீதிமன்ற விசாரணைக்கு …
-
செய்திகள்
பத்து பவுண் அதிகரிப்பு சென்ரல் லண்டன் வாகன நரிசல் கட்டணம்பத்து பவுண் அதிகரிப்பு சென்ரல் லண்டன் வாகன நரிசல் கட்டணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇங்கிலாந்து நாட்டின் அரச குடும்பம் வசிக்கும் பக்கிங்காம் பகுதியில் காற்றின் மாசுபாடு உயர்ந்து வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவித்துள்ளன. ஐரோப்பிய சட்ட வரம்பின் அனுமதியை விட நான்கு மடங்கு அதிகரித்துள்ள …
-
செய்திகள்
சனிக் கிரகத்தின் வெந்நீர் ஊற்றுகள் கண்டுபிடிப்பு சனிக் கிரகத்தின் வெந்நீர் ஊற்றுகள் கண்டுபிடிப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readநாசாவின் காஸினி விண்கலம், சனிக் கிரகத்தின் பனி நிலாவான என்சிலேடஸில் 101 தனித்துவ வெந்நீர் ஊற்றுகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. அந்த நிலாவின் அடிநிலப்பகுதியில் இருந்து திரவ நிலை நீர் மேலே …