ஐக்கிய பிரிட்டன் குடியரசின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் ஸ்காட்லாந்து தனி நாடாகப் பிரிவது குறித்து வரும் செப்டெம்பர் மாதம் 18-ம்தேதி பொதுமக்களிடையே வாக்கெடுப்பு நடத்த உள்ளது. இதற்கு முன் …
ஆசிரியர்
-
-
செய்திகள்
18-வது சார்க் உச்சி மாநாடு நேபாளத்தில் 18-வது சார்க் உச்சி மாநாடு நேபாளத்தில்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய 8 நாடுகள் ஒன்றிணைந்து பிராந்திய கூட்டுறவுக்கான தெற்காசிய அமைப்பினை ‘சார்க்’ என்ற பெயரில் உருவாக்கியுள்ளன. சார்க் …
-
செய்திகள்
தென்னிந்திய நடிகர்கள்– டைரக்டர்கள் இலங்கைக்கு எதிராக கண்டன கோஷங்கள்.தென்னிந்திய நடிகர்கள்– டைரக்டர்கள் இலங்கைக்கு எதிராக கண்டன கோஷங்கள்.
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கை அரசின் ராணுவ இணையதளத்தில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவதை இழிவுபடுத்தும் வகையில் அவதூறு செய்தி வெளியானது. இது தமிழ்நாட்டு மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. …
-
சினிமா
தேசியக் கொடியை இடுப்பில் கட்டிய நடிகை மல்லிகா ஷெராவத்- ஐதராபாத் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தேசியக் கொடியை இடுப்பில் கட்டிய நடிகை மல்லிகா ஷெராவத்- ஐதராபாத் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read‘டர்ட்டி பாலிட்டிக்ஸ்’ என்ற பெயரில் உருவாகி வரும் இந்திப் படத்தின் சுவரொட்டிகள் சமீபத்தில் நாடு முழுவதும் வெளியிடப்பட்டன. அவற்றில், தேசியக் கொடியை இடுப்பில் கட்டியபடி நடிகை மல்லிகா ஷெராவத் சுழல் …
-
செய்திகள்
பிரிட்டன் பிரிஸ்டல் நகரில் நினைவு சின்னம் முதல் உலக போரில் உயிர் நீத்தவர்களுக்குபிரிட்டன் பிரிஸ்டல் நகரில் நினைவு சின்னம் முதல் உலக போரில் உயிர் நீத்தவர்களுக்கு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமுதல் உலகப்போர் முடிந்து, 100 ஆண்டுகளுக்குப் பின், பிரிட்டனில் அமைக்கப்பட்ட நினைவு சின்னம், ஐரோப்பா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த, 1914 ஜூலை 28 முதல், 1918 நவம்பர் …
-
செய்திகள்
குடல் புற்றுநோயை தடுக்கும் சக்தி கருப்பு மிளகுக்குகுடல் புற்றுநோயை தடுக்கும் சக்தி கருப்பு மிளகுக்கு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஉணவின் சுவையை அதிகரிப்பதற்கு மட்டு மல்லாமல், புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுப்பதிலும், கருப்பு மிளகு பெரும் பங்கு வகிப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இதுகுறித்து, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் …
-
செய்திகள்
வடக்கு மாகாண முதல்வரான சி.வி.விக்னேஸ்வரனுக்கு அதிகாரம் இல்லை- இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வடக்கு மாகாண முதல்வரான சி.வி.விக்னேஸ்வரனுக்கு அதிகாரம் இல்லை- இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read“வடக்கு மாகாண அரசுத் தலைமைச் செயலருக்கு உத்தரவிட அந்த மாகாண முதல்வரான சி.வி.விக்னேஸ்வரனுக்கு அதிகாரம் இல்லை’ என்று இலங்கை உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை திங்கள்கிழமை அளித்தது. இலங்கையின் வடக்கு …
-
செய்திகள்
சீனாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் சீனாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசீனாவின் யுனான் மாகாணத்தில் நேற்று மாலை 4.30 மணியளிவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை …
-
செய்திகள்
120 கோடி ரூபாய் செலவில் கோவில் நிஜெர்சியில்120 கோடி ரூபாய் செலவில் கோவில் நிஜெர்சியில்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஉலகின் மிகப் பெரிய கோவில்களில் ஒன்றாக, அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில், 120 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோவில், இம்மாதம் 16ல், பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப் படுகிறது. …
-
செய்திகள்
20-வது காமன்வெல்த் போட்டி நிறைவு20-வது காமன்வெல்த் போட்டி நிறைவு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகிளாஸ்கோவில் கடந்த 12 நாள்களாக நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகள் முடிவுக்கு வந்தன. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 20-வது காமன்வெல்த் போட்டிகளில் இங்கிலாந்து 171 பதக்கங்களுடன் முதலிடத்தையும், ஆஸ்திரேலியா 135 …