கொட்டையில்லாத திராட்சைப் பழம் விளைவிக்கப்பட்டது. தற்போது விஞ்ஞானிகள் கொட்டையில்லா மாம்பழத்தை விளைவித்து சாதனை படைத்துள்ளனர். பீகாரில் உள்ள விவசாய பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலைத் துறையின் தலைவராக பணியாற்றும் வி.பி.படேல் இது குறித்து …
ஆசிரியர்
-
-
செய்திகள்
தொடரும் அவலம் /நைஜீரியாவில் மாணவிகளின் பெற்றோர்கள் மரணம்தொடரும் அவலம் /நைஜீரியாவில் மாணவிகளின் பெற்றோர்கள் மரணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகடந்த மூன்று மாதங்களுக்கு முன் கடத்தப்பட்ட மாணவிகளில் சில மாணவிகள் தப்பி வந்த நிலையில் பெரும் எண்ணிக்கையிலானோர் இன்னமும் தீவிரவாதிகளின் பிடியில் தான் சிக்கிக்கொண்டுள்ளனர். இந்நிலையில் மாணவிகள் கடத்தப்பட்ட சோகத்தில் …
-
செய்திகள்
இலங்கையில் சுப்பிரமணியன் சுவாமி அதிபர் ராஜபக்சே சந்திப்பு இலங்கையில் சுப்பிரமணியன் சுவாமி அதிபர் ராஜபக்சே சந்திப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கைக்கு சென்ற பா.ஜ.,மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி, நேற்று கொழும்புவில் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசினார். அப்போது இலங்கையில் போர் முடிந்த நிலையில் இந்தியாவின் பாதுகாப்பில் மிக உறுதியாக இருப்பதாக அவர் …
-
செய்திகள்
குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறும் நாடுகளில் இந்தியா 6-வது இடத்தில். குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறும் நாடுகளில் இந்தியா 6-வது இடத்தில்.
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஉலகின் 42 சதவீதம் குழந்தை திருமணங்கள் ஆசியா கண்டத்தில் நடைபெறுவதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கை, குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறும் உலகின் ‘டாப் டென்’ நாடுகளில் இந்தியா …
-
சினிமா
நடிகர் திலகத்தின் 13–வது நினைவு நாள்நடிகர் திலகத்தின் 13–வது நினைவு நாள்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசிவாஜி கணேசனின் 13–வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் சிவாஜி உருப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் தலைவர் …
-
செய்திகள்
கிறிஸ்துவர்கள் இஸ்லாத்துக்கு மதம் மாற மிரட்டும் ஐஎஸ்ஐஎஸ்கிறிஸ்துவர்கள் இஸ்லாத்துக்கு மதம் மாற மிரட்டும் ஐஎஸ்ஐஎஸ்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇராக்கில் கிறிஸ்துவர்கள் வாழ விரும்பினால் அவர்கள் இஸ்லாத்துக்கு மதம் மாற வேண்டும்; அல்லது ‘ஜிஸியா’ எனும் வரி செலுத்த வேண்டும்; இதை இரண்டையும் ஏற்கவில்லையென்றால் எங்கள் வாளுக்கு இரையாக நேரிடும் …
-
செய்திகள்
பிரான்ஸ் அதிபர் 60-வது பிறந்த நாளின் போது நடிகையை மணம் முடிக்க ஏற்பாடுபிரான்ஸ் அதிபர் 60-வது பிறந்த நாளின் போது நடிகையை மணம் முடிக்க ஏற்பாடு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபிரான்ஸ் நாட்டின் அதிபராக பதவி வகித்து வருபவர், பிராங்கோயிஸ் ஹாலண்டே. அந்நாட்டின் முன்னாள் சுற்றுச் சூழல் மந்திரியாக இருந்த செகொலேன் ராயலுடன் இவர் ‘குடும்பம் நடத்திய’ போது இந்த ஜோடிகளுக்கு …
-
மகளிர்
பெண்களின் மனங்கவரும் வண்ண வண்ண ரெடிமேடு பிளவுஸ்கள்பெண்களின் மனங்கவரும் வண்ண வண்ண ரெடிமேடு பிளவுஸ்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமுன்பெல்லாம் திருமணம், பண்டிகை போன்ற நாட்களில் அணிவதற்காக பெண்கள் பட்டு துணிகளை ஒரு மாதத்திற்கு முன்பே வாங்கி தையல் கடைக்காரர்களிடம் கொடுத்து விட்டு குறித்த நேரத்தில் கிடைக்குமா என்ற டென்ஷனுடன் …
-
செய்திகள்
இங்கிலாந்து கென்சிங்டன் அரண்மனையில் இளவரசர் ஜார்ஜ் முதல் பிறந்த நாள் கொண்டாட்டம் இங்கிலாந்து கென்சிங்டன் அரண்மனையில் இளவரசர் ஜார்ஜ் முதல் பிறந்த நாள் கொண்டாட்டம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇங்கிலாந்து அரச குடும்பத்தின் இளைய வாரிசான, இளவரசர் ஜார்ஜ், நாளை, தன் முதல் பிறந்த நாளை கொண்டாட உள்ளது. அதற்காக, கென்சிங்டன் அரண்மனையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்து ராணி, …
-
செய்திகள்
இலங்கை அதிபர் ராஜபட்ச. உலகத் தலைவர்கள் வந்து உண்மை நிலையை பார்வையிட வேண்டும் என வலியுறுத்தல் இலங்கை அதிபர் ராஜபட்ச. உலகத் தலைவர்கள் வந்து உண்மை நிலையை பார்வையிட வேண்டும் என வலியுறுத்தல்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஉலகத் தலைவர்கள் இலங்கைக்கு வந்து, போருக்குப் பிந்தைய நிலையை பார்வையிட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ராஜபட்ச வலியுறுத்தினார். போர்ச்சுகல் பிரதமர் பெட்ரோ பாசோஸ் கோயல்ஹோ, இலங்கையில் 2 நாள்கள் …