சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘அஞ்சான்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று முந்தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் பார்த்திபன் பேசும்போது, போகிற போக்கை பார்த்தால் சூர்யா …
ஆசிரியர்
-
-
செய்திகள்
தூக்கு தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்ட சூடான் பெண் இத்தாலி பயணம்தூக்கு தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்ட சூடான் பெண் இத்தாலி பயணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஅரேபியக் குடியரசுகளில் ஒன்றாக அறியப்படும் சூடானில் தீவிர இஸ்லாமியக் கோட்பாடுகளே பின்பற்றப்பட்டு வருகின்றன. மத மாற்றம், மதத் துவேஷம் போன்ற செயல்கள் அங்கு மரண தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. இங்கு …
-
சினிமா
பிரபல டி .வி அறிவிப்பாளர் மா.கா.பா ஆனந்த் கதாநாயகனாகிறார்பிரபல டி .வி அறிவிப்பாளர் மா.கா.பா ஆனந்த் கதாநாயகனாகிறார்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes read‘மாப்பிள்ளை’, ‘அலெக்ஸ்பாண்டியன்’ ஆகிய படங்களில் இயக்குனர் சுராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விஜய பாஸ்கர், ‘அட்டி’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் கதாநாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். …
-
செய்திகள்
மீண்டுமொரு விமான விபத்து 51 பேர் பலிமீண்டுமொரு விமான விபத்து 51 பேர் பலி
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதைவானில் புதன்கிழமை நிகழ்ந்த விமான விபத்தில் 51 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தைவானில் உள்ள கோசியுங் விமான நிலையத்தில் இருந்து, டிரான்ஸ் ஏசியா விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் …
-
செய்திகள்
மலேசிய விமான கருப்புப் பெட்டி ஆய்வுக்காக பிரிட்டனுக்கு அனுப்ப மலேசியா முடிவுமலேசிய விமான கருப்புப் பெட்டி ஆய்வுக்காக பிரிட்டனுக்கு அனுப்ப மலேசியா முடிவு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஉக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட பயணிகள் விமானத்தின் கருப்புப் பெட்டியை ஆய்வுக்காக பிரிட்டனுக்கு அனுப்ப மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் மலேசிய ஏர்லைன்ஸின் பயணிகள் விமானம் கடந்த …
-
செய்திகள்
20வது காமன்வெல்த் கிளாஸ்கோ நகரில் 20வது காமன்வெல்த் கிளாஸ்கோ நகரில்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes read20வது காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், கலைநிகழ்ச்சிகளுடன் துவங்கன. செல்டிக் பூங்காவில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இன்று முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை 11 …
-
செய்திகள்
4.8 மில்லியன் டாலரை குழந்தைத் திருமணங்களைத் தடுக்க அமெரிக்கா ஒதுக்கியுள்ளது 4.8 மில்லியன் டாலரை குழந்தைத் திருமணங்களைத் தடுக்க அமெரிக்கா ஒதுக்கியுள்ளது
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇந்தியா உள்ளிட்ட 6 நாடுகளில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக 4.8 மில்லியன் டாலரை அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தியா தவிர நேபாளம், வங்கதேசம், புர்கினா ஃபாúஸா, எத்தியோப்பியா, தான்ஸானியா …
-
சினிமா
லைகா புரொடக்சன்ஸ் கத்தி படத்துக்கு எதிராக அணி திரளும் தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்கள்…!லைகா புரொடக்சன்ஸ் கத்தி படத்துக்கு எதிராக அணி திரளும் தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்கள்…!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதுப்பாக்கி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் விஜய்யும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசும் மீண்டும் இணைந்துள்ள கத்தி படத்தை ஐங்கரன் இண்டர்னேஷனல் நிறுவனமும், லைகா புரொடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன. கத்தி …
-
செய்திகள்
உலக வெப்பநிலை புள்ளி விவரங்களின் படி ஜூன் மாதத்தில் அதிக வெப்பம் உலக வெப்பநிலை புள்ளி விவரங்களின் படி ஜூன் மாதத்தில் அதிக வெப்பம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஉலக வெப்பநிலை புள்ளி விவரங்களின் படி, 20ஆம் நூற்றாண்டின் சராசரி வெப்ப அளவை விட, 2014ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. இதனை அமெரிக்க அரசின் வானிலை …
-
சினிமா
திரிஷ்யம் படத்தை தமிழில் ரீமேக் செய்ய தடைதிரிஷ்யம் படத்தை தமிழில் ரீமேக் செய்ய தடை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமோகன்லால், மீனா ஜோடியாக நடித்து மலையாளத்தில் வெள்ளிகரமாக ஓடிய படம் திரிஷ்யம். 100 நாட்கள் தாண்டி ஓடி ரூ.50 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. இப்படம் தெலுங்கில் வெங்கடேஷ், மீனா …