எகிப்தில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி நடத்திவந்த ஹோஸ்னி முபாரக்கை இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தின் துணையுடன் கடந்த 2012ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து இறக்கிய முகமது மோர்சி அதிபர் பதவியை கைப்பற்றினார். ஆனால், …
ஆசிரியர்
-
-
கானா பாடல்கள் மூலம் பிரபலமாகி இன்று உலகம் முழுக்க பறந்து கொண்டிருப்பவர் கானாபாலா. அவர் பாட்டுப் பாடி சம்பாதிக்கிற பணத்தை நிறைய சமூக நற்பணிகளுக்காக செலவழிக்கிறார். இந்த வருடம் பிளஸ் …
-
செய்திகள்
இலண்டனில் நடைபெற உள்ள மாபெரும் தெற்காசிய திருமண கண்காட்சி இலண்டனில் நடைபெற உள்ள மாபெரும் தெற்காசிய திருமண கண்காட்சி
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readS24 மனேச்மன்ட் நடாத்துகின்ற இவ் வருடத்துக்கான தெற்காசிய திருமண கண்காட்சி இம்மாதம் 14ம் மற்றும் 15ம் திகதிகளில் மத்திய இலண்டன் பகுதியில் சிறப்பாக நடைபெற உள்ளது. தெற்காசிய கலாச்சார திருமணங்களுக்கான சேவையை வழங்கிவரும் …
-
செய்திகள்
ஐ.நா. மனித உரிமை பேரவையின் புதிய ஆணையாளராக அல்- ஹுசைன்ஐ.நா. மனித உரிமை பேரவையின் புதிய ஆணையாளராக அல்- ஹுசைன்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஐ.நா. மனித உரிமை பேரவையின் புதிய ஆணையர் பதவிக்கு ஜோர்தான் நாட்டுக்கான தூதுவர் இளவரசர் செய்த் ராத் அல் ஹுசைனை தான் முன்மொழிவதாக ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ …
-
செய்திகள்
டுவிட்டர், பேஸ்புக்கில் இணைந்த அமெரிக்க உளவு அமைப்புடுவிட்டர், பேஸ்புக்கில் இணைந்த அமெரிக்க உளவு அமைப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஅமெரிக்க உளவு அமைப்பான சென்ட்ரல் இண்டலிஜென்ஸ் ஏஜென்சி (சிஐஏ) டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் அதிகாரப்பூர்வமாக புதிய கணக்கை துவக்கியுள்ளது. சிஐஏவின் டுவிட்டர் முகவரி உருவாக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே சுமார் …
-
செய்திகள்
சென்னையில் பஸ் பயணத்தில் ஒரே நாளில் 652 பேர் பிடிபட்டனர் | சுமார் ஒரு லட்சம் அபராதம் சென்னையில் பஸ் பயணத்தில் ஒரே நாளில் 652 பேர் பிடிபட்டனர் | சுமார் ஒரு லட்சம் அபராதம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமாநகர பஸ்களில் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நேற்று(ஜூன் 6) நடத்திய திடீர் ஆய்வில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 652 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்களிடமிருந்து அபராதத் தொகையாக ரூ. 91 ஆயிரத்து …
-
சினிமா
சிம்புவுக்கு பதிலடி கொடுத்த சவுந்தர்யா ரஜினிகாந்த் | காபி வித் டிடி நிகழ்ச்சியில் சம்பவம்சிம்புவுக்கு பதிலடி கொடுத்த சவுந்தர்யா ரஜினிகாந்த் | காபி வித் டிடி நிகழ்ச்சியில் சம்பவம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதனியார் தொலைக்காட்சி ஒன்றின் காபி வித் டிடி நிகழ்ச்சியில் கோச்சடையான் படத்தின் இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, ‘ஐந்து பேரிடம் நீங்கள் கேட்க …
-
செய்திகள்
இலங்கை குறித்த விசாரணைக்குழு 10 இல் அறிவிப்பு | சாட்சியமளிக்க இதுவரை 21 பேர் ஆயத்தம் இலங்கை குறித்த விசாரணைக்குழு 10 இல் அறிவிப்பு | சாட்சியமளிக்க இதுவரை 21 பேர் ஆயத்தம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலங்கை குறித்த விசாரணைக் குழுவினை எதிர்வரும் 10ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை பெயரிட உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் …
-
செய்திகள்
ஐரோப்பாவில் தஞ்சம் பெற முயற்சி | இத்தாலிய கடற்படை ஒரே நாளில் 2500 பேரை மீட்டது ஐரோப்பாவில் தஞ்சம் பெற முயற்சி | இத்தாலிய கடற்படை ஒரே நாளில் 2500 பேரை மீட்டது
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபுகலிடம் தேடி சட்டவிரோதமாக ஐரோபாவுக்குள் நுழைய முயன்ற 2500 பேர் கடந்த 24 மணி நேரத்தில் மீட்கப் பட்டதாக இத்தாலிய கடற்படை அறிவித்தது. கடந்த 24 மணி நேரத்தில் 17 …
-
செய்திகள்
புளுஸ்டார் ஆப்ரேஷன் எதிரொலி | பஞ்சாப் பொற்கோவிலுக்குள் பயங்கர வன்முறைபுளுஸ்டார் ஆப்ரேஷன் எதிரொலி | பஞ்சாப் பொற்கோவிலுக்குள் பயங்கர வன்முறை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசீக்கியர்களின் புனித தலமாக விளங்கும் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள பொற்கோவிலுக்குள் இன்று மிகப்பெரிய வன்முறை வெடித்தது. சீக்கியர்களில் இரு பிரிவினர்களுக்குள் ஏற்பட்ட இந்த வன்முறையில் பலரும் கைகளில் ஈட்டி, கத்தி …