டுவிட்டர், பேஸ்புக்கில் இணைந்த அமெரிக்க உளவு அமைப்புடுவிட்டர், பேஸ்புக்கில் இணைந்த அமெரிக்க உளவு அமைப்பு

அமெரிக்க உளவு அமைப்பான சென்ட்ரல் இண்டலிஜென்ஸ் ஏஜென்சி (சிஐஏ) டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் அதிகாரப்பூர்வமாக புதிய கணக்கை துவக்கியுள்ளது.

சிஐஏவின் டுவிட்டர் முகவரி உருவாக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே சுமார் 2,68,000 தொடர்பாளர்கள் இணைந்துள்ளனர். பேஸ்புக் பக்கத்துக்கும் இணைய பயனாளர்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது.

ஆசிரியர்