தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தனித் தமிழீழம் தொடர்பாக வலியுறுத்தியுள்ள நிலையில் எமது கட்சி இந்த நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்த ஒருபோதும் இடமளிக்காது என ஐக்கிய …
ஆசிரியர்
-
-
செய்திகள்
பெண்களின் உள்ளாடை ஊக்குகளில் தங்கம் கடத்தல் | கேரள வாலிபர் கைதுபெண்களின் உள்ளாடை ஊக்குகளில் தங்கம் கடத்தல் | கேரள வாலிபர் கைது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபெண்களின் உள்ளாடை ஊக்குகளில் தங்கம் கடத்தி வந்த கேரள வாலிபர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தங்கத்திற்கான இறக்குமதி வரி அதிகரித்ததை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் …
-
சினிமா
உடல்நலக் குறைவு | மருத்துவமனையில் மனோரமா அனுமதிஉடல்நலக் குறைவு | மருத்துவமனையில் மனோரமா அனுமதி
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readநடிகை மனோரமா (71) உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட மனோரமாவுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு …
-
செய்திகள்
பலாத்காரத்தை எதிர்த்த பெண்ணின் தலையை துப்பாக்கியால் சுட்டு பிளந்த பயங்கரவாதிகள்பலாத்காரத்தை எதிர்த்த பெண்ணின் தலையை துப்பாக்கியால் சுட்டு பிளந்த பயங்கரவாதிகள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇந்தியா மேகாலயாவில், வீட்டுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் சிலர், 5 குழந்தைகள் மற்றும் கணவரை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு, பெண்ணை மட்டும் வெளியே இழுத்து வந்து, பலாத்காரம் செய்ய முயன்றனர். ஆனால், அப்பெண் …
-
செய்திகள்
புதிய தகவல் | மலேசிய விமானம் நடுவானில் எரிந்து விழுந்ததாக பரபரப்புபுதிய தகவல் | மலேசிய விமானம் நடுவானில் எரிந்து விழுந்ததாக பரபரப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமலேசியாவில் இருந்து புறப்பட்டு மாயமான விமானம், நடுவானில் தீப்பிடித்து எரிந்து இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. மலேசிய விமானத்தைத் தேடும் பணிகள் பல கட்டங்களாக நடைபெற்று …
-
செய்திகள்
அரசு இராணுவத்துக்கு ஆள் சேர்ப்பில் சிவில் அதிகாரிகளின் பங்களிப்பு கண்டிக்கத்தக்கது | வடமாகாண விவசாய அமைச்சர்அரசு இராணுவத்துக்கு ஆள் சேர்ப்பில் சிவில் அதிகாரிகளின் பங்களிப்பு கண்டிக்கத்தக்கது | வடமாகாண விவசாய அமைச்சர்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசிவில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களோடு நெருங்கிய தொடர்பு நிலையில் உள்ள கிராம அலுவலர்கள், சமுர்த்தி அலுவலர்கள் மூலம் அரசு இராணுவத்துக்கு ஆள்களை சேர்த்துக் கொள்கின்றது. இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்களும் …
-
சினிமா
சௌந்தர்யா ரஜினிகாந்தை சந்தித்தது என் வாழ்வின் மிகப் பெரிய தவறு: இயக்குனரின் கருத்தால் பரபரப்புசௌந்தர்யா ரஜினிகாந்தை சந்தித்தது என் வாழ்வின் மிகப் பெரிய தவறு: இயக்குனரின் கருத்தால் பரபரப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகளும்,கோச்சடையான் இயக்குனருமான சௌந்தர்யா மீது கன்னட இயக்குனர் ராகவா துவாரகி மோசடி புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சௌந்தர்யா பற்றி கன்னட இயக்குனர் ராகவா …
-
செய்திகள்
தமிழருவி மணியன் ஜெயலலிதாவுக்கு பாராட்டுதமிழருவி மணியன் ஜெயலலிதாவுக்கு பாராட்டு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமுதல்வர் ஜெயலலிதா பிரதமரை நேரில் சந்தித்து தமிழகத்தின் தேவைகளைப் பட்டியலிட்டு அவற்றை விரிவாக விளக்கி நடைமுறைப் படுத்தும்படி வற்புறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது என்று காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் …
-
செய்திகள்
ஒபாமா ஐரோப்பிய சுற்றுப்பயணம் | பிராந்தியத்தில் அமெரிக்க பாதுகாப்பு படையை அதிகரிக்க நிதி ஒதுக்கீடுஒபாமா ஐரோப்பிய சுற்றுப்பயணம் | பிராந்தியத்தில் அமெரிக்க பாதுகாப்பு படையை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நான்கு நாள் சுற்றுப்பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். முதல்கட்டமாக போலந்திற்கு சென்ற அவர் ஐரோப்பிய பிராந்தியத்தில் அமெரிக்க பாதுகாப்பு படையை அதிகரிக்கா நிதி ஒதுக்கி உள்ளதாக …
-
செய்திகள்
இலங்கையில் காற்றுடன் கூடிய பலத்த மழை | 13 பேர் உயிரிழப்பு ஒருவரைக் காணவில்லைஇலங்கையில் காற்றுடன் கூடிய பலத்த மழை | 13 பேர் உயிரிழப்பு ஒருவரைக் காணவில்லை
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readநாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவரைக் காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல பாகங்களிலும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருவதினால் பல …