0
சுருதிஹாசன் தற்போது தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். தனது சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீடியா சார்பில் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ என்ற படத்தை தயாரிக்கப் போவதாக சுருதிஹாசன் அறிவித்து இருக்கிறார். இந்த படத்தை லென்ஸ் படத்தை இயக்கி பிரபலமான ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் டைரக்டு செய்கிறார்.