Tuesday, October 27, 2020

இதையும் படிங்க

பிக்பாஸ் எதிர்பாராமல் சமந்தா | ஆச்சர்யத்தில் போட்டியாளர்கள்

பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் நடிகை சமந்தா சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். தென்னிந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு...

தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்!

ஹலோ நான் பேய் பேசுறேன், முத்தின கத்திரிக்கா, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களை தயாரித்த இயக்குனர் சுந்தர் சி, தனது அவ்னி மூவிஸ் நிறுவனம்...

பிக்பாஸ் 4-ல் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த சமந்தா…!

தென்னிந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தெலுங்கில் இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 4-வது சீசன் தொடங்கியது. 3-வது சீசனைப்போல்...

பிரபாகரன் வேடத்தில் ‘சீறும் புலி’ பாபி சிம்ஹா | பளீச் ஃபர்ஸ்ட் லுக்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. 

நயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, நயன்தாராவின் படத்துக்காக உதவி செய்ய உள்ளாராம்.நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை,...

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் யார்?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதி நடைபெற இருக்கிறது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். புதிய...

ஆசிரியர்

டென்மார்க் ஷண் இயக்கிய “இரு கில்லாடிகள்” திரைப்படம் நாளை வெளியீடு!

இலங்கையின் மூத்த திரைக்கலைஞரான டென்மார்க் ஷண் இன் இயக்கத்தில் உருவான “இரு கில்லாடிகள்” திரைப்படம் எதிர்வரும் 20 ஆம் திகதி யு-ரியூப்பில் வெளிவரவுள்ளதாக இயக்குனர் அறிவித்துள்ளார்.

இவரின் இயக்கத்தில் அண்மையில் வெளியான “நெருஞ்சி முள்” திரைப்படம் பல நாடுகளிலும் திரையிடப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், சில வருடங்களுக்கு முன்னர் இவர் தனது “ஷான் இன்டர்நஷனல்” நிறுவனம் ஊடாக இலங்கை – இந்தியக் கலைஞர்களை வைத்து உருவாக்கிய “இரு கில்லாடிகள்” திரைப்படத்தை இணையத்தில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இரு கில்லாடிகள் படத்தில் கலைஞர் தொலைக்காட்சியின் “மானாட மயிலாட” நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற பயாஸ் என்கிற கிருஷ், சுவாதி ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்துள்ளதுடன் கனகப்ரியா, அசோக், அலெக்ஸ், செல்வி, கணேஷ், கிரேஸி, விஜய்பாலாஜி ஆகிய புதுமுகங்களும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர் வெண்ணிற ஆடைமூர்த்தி கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.

கவிஞர் அறிவுமதி , “காதல் சாரல் தூறலில் நனைந்தேன்… உயிரிலே ஊனிலே உறவிலே நான்…” எனத் தொடங்கும் பாடலை எழுதியுள்ளார். பி.எஸ்.செல்வத்தின் ஒளிப்பதிவில் இப்படத்தை எழுதி, இசையமைத்து, இயக்கி, தயாரித்துள்ளார் டென்மார்க் ஷண்.

இதையும் படிங்க

ரசிகை எழுதிய உருக்கமான கடிதம்…. கண்கலங்கிய சிம்பு

சிம்பு நடித்து வரும் ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இந்த படத்திற்காக அவர் கடந்த சில மாதங்களாக கடினமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை வெகுவாக...

பொங்கலுக்கு ருத்ரதாண்டம் ஆடவிருக்கும் ஈஸ்வரன்!

நடிகர் சிம்பு நடிக்கும் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும்...

மீண்டும் தல அஜித்துடன் யோகி

தல அஜித் நடித்துவரும் ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்ற நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த...

தீபாவளி பண்டிகைக்கு டி.வி.யில் சுந்தர் சி படம்

சுந்தர் சி-யின் அடுத்த படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான் ரொம்ப பிஸி படக்குழுஹலோ நான் பேய்...

சாட்டையடி கொடுக்கும் கார்த்தி | வைரலாகும் சுல்தான் பர்ஸ்ட் லுக்

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன்...

தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்

சுந்தர் சி-யின் அடுத்த படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஹலோ நான் பேய் பேசுறேன், முத்தின கத்திரிக்கா, மீசைய முறுக்கு, நட்பே துணை,...

தொடர்புச் செய்திகள்

ரசிகர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருக்கும் அஜித்

எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி,...

உலகத்தையே தன் இசையால் வசமாக்கிய எஸ் பி பாலசுப்ரமணியம்

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர், இந்திய சினிமாவில் எஸ். பி. பாலசுப்ரமணியம் என்ற பெயரின் மூலம் அறியப்படுகிறார். இந்திய சினிமாவில் புகழ் பெற்ற இசை பாடகராகவும், இசையமைப்பாளராக பணியாற்றி பல...

இயக்குநர் மகேந்திரன்: ரஜினிக்கு கை கொடுத்த கலைஞன்!

80களில் தமிழ் சினிமாவில் புதிய அலை ஒன்று வீசியது. பாரதிராஜா, பாலு மகேந்திரா, கே பாலசந்தர், மணி ரத்னம், கே. பாக்யராஜ் ஆகியோரின் வரிசையில் தானும் இடம்பெற்று தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திக்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

நீலகிரியில் ருத்ராட்ச காய்கள் விளைச்சல் அதிகரிப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அரசாங்க பூங்கா உள்ளது. இங்கு பலதரப்பட்ட மரங்கள் இருக்கின்றன. சிம்ஸ் பூங்கா  என்று  அழைக்கப்படும் இந்த பூங்காவில் ருத்ராட்ச மரமும் உள்ளது. 

அகதிகளுக்கான இடங்களை குறைத்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா அரசுகள்

உலகின் மிகப்பெரிய பொருளாதார பலமிக்க நாடாக கருதப்படும் அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் நாட்டுக்குள் அகதிகளை அனுமதிக்கும் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு, 481 சிரிய நாட்டு அகதிகள் மட்டுமே அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதை 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கையில் 96 வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   அதே போல், கடந்த அக்டோபர் 2019 முதல் செப்டமர் 30, 2020 வரை 11,814 அகதிகள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை 2016ம் ஆண்டில் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்பட்ட மொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 86 சதவீதம் வீழ்ந்து காணப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது, 2016ம் ஆண்டு சுமார் 85,000 அகதிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 11,814 அகதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  ஆஸ்திரேலியாவை பொறுத்தமட்டில், 2020-...

புதுச்சேரியை தமிழகத்தோடு இணைக்க முயற்சி!

மத்திய அரசுடன் சேர்ந்து புதுச்சேரியின் உரிமைகளை பறித்து தமிழகத்துடன் இணைக்க ஆளுநர் முயற்சிப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். கிருமாம்பாக்கத்தில் நடைபெற்ற...

மேலும் பதிவுகள்

கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கபில் தேவ் மாரடைப்பால் மருத்துவமனையில்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில் தேவ், மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 61 வயதான கபில் தேவ், புதுடெல்லியில்...

வவுணதீவு காந்திநகர் காட்டுப்பகுதியில் துப்பாகி மீட்பு | படம் இணைப்பு

மட்டக்களப்பு வவுணதீவு காந்திநகர் காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில்; உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை நேற்று (திங்கட்கிழமை) இரவு மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

பள்ளிக்குள் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு | 8 மாணவர்கள் பலி

ஆப்பிரிக்க நாட்டில் பள்ளிக்குள் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் 8 பேர் இரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...

2019 க.பொ.த உயர்தர பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

2019 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட் சைக்கான வெட்டுப்புள்ளிகள், இணையத்தளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதேவேளை இம்முறை...

பொங்கலுக்கு ருத்ரதாண்டம் ஆடவிருக்கும் ஈஸ்வரன்!

நடிகர் சிம்பு நடிக்கும் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும்...

பிரபாகரன் வேடத்தில் ‘சீறும் புலி’ பாபி சிம்ஹா | பளீச் ஃபர்ஸ்ட் லுக்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு, பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. 

பிந்திய செய்திகள்

நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது | உறுதிபடுத்திய நாசா

நிலவில் மேற்பரப்பில் தண்ணீர் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்தியாவின் சந்திராயன் - 1 விண்கலம் கடந்த 2009 ஆம் ஆண்டு...

குருநகர் பாசையூரில் சுகாதார நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

மேலும் குறித்த சுகாதார நடைமுறைகளை மீறுவோருக்கு சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். குருநகர் பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள்...

IPL 2020 | கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப்

ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

ஹட்டன் நகரில் தொற்று நீக்கி விசிறல் நடவடிக்கை!

ஹட்டன் நகரில் பல இடங்களிலும் இன்று தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது. இதற்கான நடவடிக்கை அட்டன் – டிக்கோயா நகரசபையால் முன்னெடுக்கப்பட்டது. ஹட்டன்...

விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன்!

தமிழில் டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார். இந்தியில்...

மட்டக்களப்பு மொறக்கொட்டாஞ்சேனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

மட்டக்களப்பு மொறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ லதாகரன் தெரிவித்தார். அந்த வகையில், மட்டக்களப்பில்...

துயர் பகிர்வு