Friday, September 25, 2020

இதையும் படிங்க

நடிகை ரியாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பொலிவுட் நடிகை ரியா சக்ரபோர்த்தியின்...

புற்றுநோய் பாதிப்பிலிருந்து நடிகை மீண்ட கதை…

இறந்துவிடுவோமோ இல்லை பிழைப்போமா? நாளை கண் விழிப்போமா? 2012-ல் கருப்பைப் புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டதை அறிந்தவுடன் நடிகை மனிஷா கொய்ராலா...

நடிகை நேர்ந்த கொடுமை! வெளிப்படையாக சொன்ன உண்மை!

நடிகை கஸ்தூரி எப்போதும் சமூக வலைதளங்களில் லைம் லைட்டில் இருப்பவர். அடிக்கடி சமூக நிகழ்வுகள் குறித்து பதிவிட்டு வருவார். சில நேரங்களில் மற்ற நடிகர்கள் இவருடன் சண்டையிட்டு வாக்குவாதம் செய்வதும்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல பாடகர்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த செய்திகள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ரம்யா பாண்டியன், ஷிவானி ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உறுதி...

பூஜையுடன் தொடங்கியது ‘திரிஷ்யம் 2’ ஷூட்டிங்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிக்க உள்ள திரிஷ்யம் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய...

புற்று நோயால் அவதிப்படும் அங்காடித்தெரு நடிகை

வசந்த பாலன் இயக்கிய அங்காடித்தெரு படத்தில் நடித்து பிரபலமான நடிகை சிந்து புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.வசந்தபாலன் இயக்கத்தில் மகேஷ், அஞ்சலி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் அங்காடித்...

ஆசிரியர்

சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதித்த சின்னி ஜெயந்த் மகனுக்கு ரஜினி, கமல் வாழ்த்து

சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற சின்னிஜெயந்தின் மகனுக்கு நடிகர்கள் ரஜினி, கமல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதித்த சின்னி ஜெயந்த் மகனுக்கு ரஜினி, கமல் வாழ்த்துரஜினியின்  ‘கை கொடுக்கும் கை’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமானவர் சின்னி ஜெயந்த். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவரது மகன் ஸ்ருஜன் ஜெய் சமீபத்தில் நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்தியாவிலேயே 75வது இடம் பிடித்தது மட்டுமின்றி முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றுள்ளார். இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 
அந்த வகையில் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினியும், கமலும் தொலைபேசி வாயிலாக சின்னிஜெயந்தின் மகன் ஸ்ருஜன் ஜெய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சின்னிஜெயந்த், ஸ்ருஜன் ஜெய்

சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருஜன், தனது பெற்றோரை பெருமைப்படுத்தியதற்காக தானும் பெருமைப்படுவதாக கூறியுள்ள ரஜினி, கொரோனா ஊரடங்கு இல்லாமல் இருந்தால் நேரடியாக வீட்டுக்கே வந்து வாழ்த்தியிருப்பேன் என்று தெரிவித்தாராம்.

இதையும் படிங்க

வைரலாகும் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

மிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னையைச் சேர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’...

போதை பொருள் வழக்கு | பிரபல நடிகரை தொடர்புபடுத்த எதிர்ப்பு

போதை பொருள் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பிரபல நடிகரை தொடர்புபடுத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.போதை பொருள் வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகைகள்இந்தி, கன்னட பட உலகம் போதை பொருள் புகாரால்...

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ – திரை விமர்சனம்

இது காதல் படமா, அண்ணன்-தம்பி பாச படமா, கேங்ஸ்டர் படமா, க்ரைம் த்ரில்லரா, என்று சொல்ல முடியாத, எது மாதிரியும் இல்லாத ஒரு புது மாதிரி படம்.

க/பெ. ரணசிங்கத்தை 199 ரூபாய்க்கு OTT யில் படம் பார்க்கலாம்!

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெ. விருமாண்டி இயக்கியுள்ள படம் – க/பெ. ரணசிங்கம். ஜிப்ரான் இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

திருமணமான 2 வாரத்தில் கணவர் மீது நடிகை பாலியல் புகார்!

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை பூனம் பாண்டே. இவர், 2011-ம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் எனக்கூறி பரபரப்பை...

‘அபிநய சரஸ்வதி’ சரோஜாதேவி

‘தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘அபிநய சரஸ்வதி’ என அழைக்கப்படும் சரோஜாதேவி அவர்கள், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, கன்னடம்...

தொடர்புச் செய்திகள்

நினைவேந்தலுக்கான தடை – முடிவு சட்டம் ஒழுங்கு அமைச்சர் கையில்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான தடை உத்தரவை மேலும் 14 நாள்கள் நீடித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அதனைத் தொடந்து நீடிக்கும் முடிவை சட்டம் ஒழுங்கு...

இலங்கையில் இன்னும் ஆபத்து குறையவில்லை

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லை தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தென் கொரிய அதிகாரி நடுக்கடலில் சுட்டுக் கொலை!

தென் கொரிய அதிகாரி ஒருவர் வட கொரிய துருப்புக்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக, தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த...

வெடுக்குநாறி ஆலயத்திற்குச் செல்வோருக்கு கெடுபிடி அதிகரிப்பு

வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் ஆலயத்திற்கு...

நீதிமன்றத் தடையை அடுத்து தமிழ் கட்சிகள் பொதுமக்களிடம் அவசர அழைப்பு

எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்ப்பாணம், செல்வச் சந்நிதி கோயில் வளாகத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப் போராட்டத்தில் மக்கள், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி...

மேலும் பதிவுகள்

கிணற்றுக்குள் வீழ்ந்து தவித்த முதலையும் 12 குட்டிகளும் மீட்பு!

வவுனியாவில் நீர்நிலைகளைத் தேடி கிணற்றுக்குள் வீழ்ந்து தவித்த தாய் முதலையும் 12 குட்டிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு காட்டுப் பகுதிக்குள் விடுவிக்கப்பட்டன.

வீட்டின் வடகிழக்குத் திசையில் இதெல்லாம் இருந்தால் உங்களுக்கு கஷ்டங்கள் நிச்சயம் வரும்!

மனிதனுக்கு பிராணவாயு போலவே வீட்டின் வடகிழக்கு மூலையும். ஒரு வீட்டில் வடகிழக்கு மூலை சரியாக அமைந்து விட்டால் அந்த வீட்டில் பிரச்சனைகளும் குறைவாகவே இருக்கும்...

வடக்கு கிழக்கில் நிலங்களை அரசு ஆக்கிரமிப்பது மோசமானது | செல்வம்

வடக்கு கிழக்கில் மக்களின் நிலங்களை அரசாங்கம் ஆக்கிரமிப்பது மோசமான செயல் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

சமுத்திரக்கனிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ராஜமவுலி

ஆர்.ஆர்.ஆர் எனும் பிரம்மாண்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள சமுத்திரக்கனிக்கு, அப்படத்தின் இயக்குனர் ராஜமவுலி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.பாகுபலி படத்தின் இயக்குனர், ராஜமவுலியின் இயக்கத்தில், சிறிய வேடத்தில் நடித்தாலே போதும் என்று...

வைரலாகும் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

மிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னையைச் சேர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’...

அண்டை நாடுகளுடனான உறவை பிரதமர் அழித்து விட்டார் | ராகுல் காந்தி

அண்டை நாடுகளுடனான உறவை பிரதமர் நரேந்திர மோடி அழித்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

நினைவேந்தலுக்கான தடை – முடிவு சட்டம் ஒழுங்கு அமைச்சர் கையில்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான தடை உத்தரவை மேலும் 14 நாள்கள் நீடித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அதனைத் தொடந்து நீடிக்கும் முடிவை சட்டம் ஒழுங்கு...

இலங்கையில் இன்னும் ஆபத்து குறையவில்லை

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லை தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

இலங்கை அரசாங்கத்தினை பாராட்டிய யுனிசெப்

தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் உறுதிசெய்யும் இரு முக்கிய கொள்கை திருத்தங்களை உள்வாங்கியமை குறித்து...

போதைப்பொருளுடன் கைதான நபருக்கு மரணதண்டனை

106 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 1998ஆம் வருடம் புறக்கோட்டை பிரதேசத்தில் கைது...

வெடுக்குநாரி ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களை பதிவுசெய்யும் பொலிஸார்

நெடுங்கேணி வெடுக்குநாரி மலை ஆதலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களை பதிவுசெய்யும் நடவடிக்கையில் நெடுங்கேணி பொலிஸார் ஈடுபட்டு...

துயர் பகிர்வு