Tuesday, April 16, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விவசாயம் தான் எல்லாம் | விஜய் சேதுபதி

விவசாயம் தான் எல்லாம் | விஜய் சேதுபதி

1 minutes read

விவசாயம் பண்ணா மட்டும்தான் இங்கு தொழிற்சாலை இயங்க முடியும்… அதுதான் உண்மை என்று லாபம் படத்தில் விஜய் சேதுபதி பேசியுள்ளார்.

விவசாயம் பண்ணா மட்டும்தான் இங்கு தொழிற்சாலை இயங்க முடியும்... அதுதான் உண்மை - விஜய் சேதுபதி

லாபம் படத்தில் விஜய் சேதுபதிநடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள படம்  ‘லாபம்’. கமர்ஷியல் கலந்து உருவாகி இருக்கும் இப்படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ளார். 

இந்த படத்தில் விஜய் சேதுபதி, சுருதி ஹாசன், ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். 

சில தினங்களுக்கு முன்பு லாபம் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. தொழிற்சாலை இயக்கினால் தான் விவசாயம், மக்கள் வாழ முடியும் என்று நம்ப வச்சிட்டாங்க… விவசாயம் பண்ணா மட்டும்தான் இங்கு தொழிற்சாலை இயங்க முடியும் அதுதான் உண்மை என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More